tag:blogger.com,1999:blog-403876776664611474.post3201387703235643711..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 08 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-3254507239568922542011-07-12T17:16:20.320+05:302011-07-12T17:16:20.320+05:30You are a good writer..keep it upYou are a good writer..keep it upசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-13471877077803524342010-09-04T19:05:12.876+05:302010-09-04T19:05:12.876+05:30கதை அருமை நண்பரே... தொடர்ந்து படித்து வருகிறேன், இ...கதை அருமை நண்பரே... தொடர்ந்து படித்து வருகிறேன், இன்று தான் என் கருத்தை பதிவு செய்கிறேன்... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்Cinema Paiyyanhttps://www.blogger.com/profile/07030674591181834036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-90348781936683328742010-09-02T07:59:50.967+05:302010-09-02T07:59:50.967+05:30என்ன ஹரீஸ் நீங்க ஜான் டைட்டர் ரோட காலத்துக்கே போயி...என்ன ஹரீஸ் நீங்க ஜான் டைட்டர் ரோட காலத்துக்கே போயி டைம் மெசின பத்தி ஆராச்சி பண்ணிட்டு வந்திகலா....
கதை நல்லா விருவிருப்பா போகுது.....
வழ்த்துக்கள்செம்மொழியான்https://www.blogger.com/profile/16379631968371953907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-64881078867496776852010-09-01T16:51:00.227+05:302010-09-01T16:51:00.227+05:30story is going nice.eagerly expecting next part.story is going nice.eagerly expecting next part.Parthasarathyhttps://www.blogger.com/profile/09532356711994989520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-61780670232757850302010-08-30T12:49:54.187+05:302010-08-30T12:49:54.187+05:30வாங்க எஸ்.கே.,
கருத்து பகிர்ந்து கொண்டு வாழ்த்தியத...வாங்க எஸ்.கே.,
கருத்து பகிர்ந்து கொண்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-71312184799507697992010-08-29T21:52:50.982+05:302010-08-29T21:52:50.982+05:30ரொம்ப சுவாரசியமாக போகுது சார்! அடுத்த பகுதி படிக்க...ரொம்ப சுவாரசியமாக போகுது சார்! அடுத்த பகுதி படிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுது! ரொம்ப நன்றி சார்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-26430719295942568452010-08-29T00:11:02.965+05:302010-08-29T00:11:02.965+05:30வாங்க சீமான்கனி,
கடிக்கப்பட்ட உங்கள் விரல் நகங்கள்...வாங்க சீமான்கனி,
கடிக்கப்பட்ட உங்கள் விரல் நகங்கள் மீண்டும் வளர்வதற்குள் அடுத்த பாகம் போட்டுவிடுகிறேன். தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி!

வாங்க சைவகொத்துப்பரோட்டா,
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளீர்கள். மிக்க நன்றி!

வாங்க நாடோடிநண்பரே,
தொடர்ந்து படித்து ஆதரவு தருவதற்கு நன்றி!

Welcome Jana,
ThanX for your visit & interest... I'll publish Next Episode on Monday..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-56525170081407029372010-08-28T16:11:23.157+05:302010-08-28T16:11:23.157+05:30SUPERB VERY INTERSTING I AM EAGRLY WAITING FOR THE...SUPERB VERY INTERSTING I AM EAGRLY WAITING FOR THE NEXT EPISODEJanaki.https://www.blogger.com/profile/01101033107426137388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-83174204103495816572010-08-28T13:41:56.611+05:302010-08-28T13:41:56.611+05:30முதல் பாகத்தில் இருந்து அனைத்தையும் படித்து விட்டே...முதல் பாகத்தில் இருந்து அனைத்தையும் படித்து விட்டேன், சுவராசியமாய்
செல்கிறது!! நன்றி ஹரீஷ்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-5669664955135300452010-08-28T10:01:39.808+05:302010-08-28T10:01:39.808+05:30நல்ல திரில்லிங் ஹரீஸ்... நல்லா போகுது தொடருங்...நல்ல திரில்லிங் ஹரீஸ்... நல்லா போகுது தொடருங்கள்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-74464451765017469622010-08-28T07:34:12.808+05:302010-08-28T07:34:12.808+05:30உள்ளேன் ஐயா (முதல் பாகத்தில் இருந்து படித்து விட்ட...உள்ளேன் ஐயா (முதல் பாகத்தில் இருந்து படித்து விட்டு வருகிறேன் ஹரிஷ்)சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-87596794822578298742010-08-28T04:41:02.873+05:302010-08-28T04:41:02.873+05:30ஹரீஷ் ஜி...நகம் கடிக்க பத்து விரல்கள் பத்தவில்லை ...ஹரீஷ் ஜி...நகம் கடிக்க பத்து விரல்கள் பத்தவில்லை இவ்வளவு குழப்பமான கதையை தெளிவா புரிய வைக்கிறீங்க...இது உங்களால் மட்டுமே சாத்தியம்...அது சரி...பக்கத்தில் இருந்த குணா எங்கே???சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-26842616727346395622010-08-28T00:14:14.920+05:302010-08-28T00:14:14.920+05:30வாங்க தினேஷ்குமார்,
கதையுடன் நீண்ட நாள் பயணம் செய்...வாங்க தினேஷ்குமார்,
கதையுடன் நீண்ட நாள் பயணம் செய்ய எனக்கும் ஆசைதான். முடிந்தவரை, நல்ல திருப்பங்களோடு, இன்னும் கதையை வளர்க்க பார்க்கிறேன்! தகவல் சேகரிப்புக்குத்தான் நிறைய நேரம் தேவைப்படுகிறது. தொடர் வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தினேஷ்! உங்கள் வலைப்பதிவில், நீங்கள் எழுதும் உண்மை சம்பவங்கள் 6 பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து கருத்திட்டிருக்கிறேன். அருமையான நடை, நல்ல முயற்சி, தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன்.

வாங்க மாதவன்,
கதை சார்பாக உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இக்கதை முடிவதற்குள் சுவாரஸ்யமாக விடையளிக்க முயற்சிக்கிறேன். தொடர் வருகைக்கும், வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-25814176468228722092010-08-28T00:14:05.957+05:302010-08-28T00:14:05.957+05:30வாங்க அப்பாவி தங்கமணி,
ஸ்கூல் படிக்கும்போது கூட இவ...வாங்க அப்பாவி தங்கமணி,
ஸ்கூல் படிக்கும்போது கூட இவ்வளவு homework பண்ணியிருக்கமாட்டேன்னு நினைக்கிறேங்க! வரவிருக்கும் பாகங்களில், இன்னும் நிறைய தகவல் தேவைபடுது... அதுதான் அடுத்த எபிசோடுக்கு தாமதம்..! முடிந்தவரை சீக்கிரமா ஒவ்வொரு பாகத்தையும் முடிக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.
//I've seen lots of timetravel movies in english and read lots of novels too... but this one is so peculiar and connected with real facts too...very interesting... great job //
அவார்டு கிடைத்ததுபோல் இருக்கிறது.! மிக்க நன்றிங்க!

வாங்க VampireVaz,
கதையின் நடையை 'மலைப்பாதை பயணம்' என்று வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! ThanX Bro

வாங்க வேங்கை,
பாகம் 08-ஐப் படித்துவிட்டு, உங்கள் நண்பரின் கல்யாணத்திற்கு கிளம்பியதால், உங்க நண்பரின் கல்யாணத்திற்கு வாழ்த்துக்களை என் சார்பாகவும், நம்ம தாஸ், குணா, சந்தோஷ், லிஷா சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிடுங்கள் (கதைக்குள்ள ட்ராவலாயிட்டேன்!) நீங்கள் திங்களன்று திரும்பி வரும்போது, பாகம்-09-ஐ படிக்கும்படி சீக்கிரம் பதிவிடுகிறேன். தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-18325794934806368252010-08-28T00:13:56.139+05:302010-08-28T00:13:56.139+05:30வணக்கம் அருண்பிரசாத்,
ஆஹா, இனிமே எனக்கு வேர்க்கவே ...வணக்கம் அருண்பிரசாத்,
ஆஹா, இனிமே எனக்கு வேர்க்கவே வேர்க்காது..! அடுத்த பதிவு, அதிகபட்சம் திங்களுக்குள் போட்டுவிடுகிறேன்... அதுவரை காத்தருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாங்க பிரியமுடன் ரமேஷ்,
தொடர்ந்து படித்து பல்ஸ் ரேட் கூட்டிக் கொள்வதற்கு ரொம்ப நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

வாங்க பதிவுலகில் பாபு,
அடுத்த பாகம், திங்களுக்குள் கண்டிப்பாக போட்டுவிடுகிறேன்...

வாங்க அனு,
எல்லா பாகமும் எழுதிட்டு, டெய்லி ஒண்ணு என்கிற விகிதத்தில் போட்டிருந்தாலும், நன்றாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்ய! முதல் முறையா தொடர தொடர எழுதிப் பாக்கலாமேன்னு நினைச்சி ஆர்ம்பிச்சுட்டேன்! தொடர்ந்து வந்து படித்து ஆதரவு கொடுப்பதற்கு மிக்க நன்றி!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-35856310639014035822010-08-27T20:49:24.361+05:302010-08-27T20:49:24.361+05:30ஆஹா.. நல்லா போகுது..
நான் கேட்ட கேள்விக்கு விடை கி...ஆஹா.. நல்லா போகுது..
நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது..
தாஸ் 'பின்னோக்கி' போனதுனால, அவரால 'குணா' வ பேரு சொல்லி கூப்புட முடிஞ்சுது.,. அதே சமயத்துல, 'குணா' க்கு 'தாசைத்' தெரியல.. ..

இருந்தாலும்.. கொஞ்சம் மேல படிச்சுட்டு, சிந்திச்சி பாக்குறேன், ஏதாவது இடருதாணு..

தொடருங்கள்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-65235601690087317562010-08-27T20:12:15.067+05:302010-08-27T20:12:15.067+05:30வணக்கம் ஹரீஷ்
காட்சியில் ரசிக்கவும் வைத்த...வணக்கம் ஹரீஷ்
காட்சியில் ரசிக்கவும் வைத்து கற்பனையில் ருசிக்கவும் வைக்கிறீர் நண்பரே விரைவில் முடிக்காமல் விரைந்து சென்ருக்கொண்டிருந்தால் இன்னும் இனிமையாக இருக்கும்
நான் உங்கள் எழுத்துக்களைப் பார்த்துவிட்டு என் வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான உண்மைச் சம்பவங்களை எழுத துணிந்துள்ளேன் தங்கள் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை வருத்தமாக உள்ளது நண்பரே........

http://marumlogam.blogspot.com/2010_08_01_archive.htmlதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-13818714553007400412010-08-27T19:32:09.092+05:302010-08-27T19:32:09.092+05:30ஹரிஷ் ரொம்ப அருமை
அதும் A B C விளக்கம் சூப்பரோ சூ...ஹரிஷ் ரொம்ப அருமை

அதும் A B C விளக்கம் சூப்பரோ சூப்பர்

கொஞ்சம் Logic கேள்விகள் இருந்தாலும் இந்த பாகம் - வேகம் !!!

நல்ல வேளை ஹரிஷ், நண்பனோட கல்யாணத்துக்கு வெளியூர் கிளம்பிகிட்டு இருந்தேன் இப்போ பாக்காம இருந்தா திங்கள் தான் படிச்சு இருப்பேன் ! அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க .....வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-82858532068780282762010-08-27T19:20:03.746+05:302010-08-27T19:20:03.746+05:30திருப்பங்கள் நிறைந்த மலைப்பாதை போல செல்கிறது கதை. ...திருப்பங்கள் நிறைந்த மலைப்பாதை போல செல்கிறது கதை. Bravo!VampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89829478465097089452010-08-27T19:15:28.997+05:302010-08-27T19:15:28.997+05:30Oh my god... எத்தனை details எத்தனை facts ... நெறைய...Oh my god... எத்தனை details எத்தனை facts ... நெறைய homework பண்ணி இருக்கீங்கன்னு தெரியுது... ரெம்ப நல்ல போகுது கதை... அந்த குணா என்ன மறுபடியும் டைம் travel பண்ண போய்ட்டாரோ... I've seen lots of timetravel movies in english and read lots of novels too... but this one is so peculiar and connected with real facts too...very interesting... great jobஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-91215768183915703942010-08-27T18:54:23.956+05:302010-08-27T18:54:23.956+05:30ம்ம்ம்.. செம த்ரில்லிங்கா போய்ட்டு இருக்குது... பே...ம்ம்ம்.. செம த்ரில்லிங்கா போய்ட்டு இருக்குது... பேசாம நீங்க எல்லா பார்ட்டையும் போட்டதுக்கு அப்புறம் படிச்சிருக்கலாம்.. இப்போ, ஒரே சஸ்பென்ஸா இருக்குது...அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-68101278891563236812010-08-27T18:49:05.677+05:302010-08-27T18:49:05.677+05:30உங்க பதிவுக்கு வெயிட் பண்ணிட்டே இருக்கறேன், முதல்ல...உங்க பதிவுக்கு வெயிட் பண்ணிட்டே இருக்கறேன், முதல்ல நான் தான் படிக்கனும்னு. தீவிர விசிறியாகிட்டேன். (வேர்த்தா சொல்லுங்க...)

அடுத்த பதிவு திங்கள் இல்லை ஞாயிறு இரவு தானே! ;)அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-69136148152223309042010-08-27T18:43:04.832+05:302010-08-27T18:43:04.832+05:30நல்லாயிருக்குங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ்...நல்லாயிருக்குங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-2247334926729989882010-08-27T18:30:59.490+05:302010-08-27T18:30:59.490+05:30பல்ஸ் எகிறவைக்கிறீங்களே பாஸ்..சூப்பர்ங்க....பல்ஸ் எகிறவைக்கிறீங்களே பாஸ்..சூப்பர்ங்க....Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-85461233689240043532010-08-27T18:29:08.321+05:302010-08-27T18:29:08.321+05:30firstfirstஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com