tag:blogger.com,1999:blog-403876776664611474.post3335560603657107563..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 12 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-67965148360124530712010-10-13T23:00:11.290+05:302010-10-13T23:00:11.290+05:30Hello Gitanjali,
ThanX for spending your whole day...Hello Gitanjali,
ThanX for spending your whole day reading this story... i'm working on next chapter. Will publish it asap...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-33484646569153707712010-10-13T17:17:21.436+05:302010-10-13T17:17:21.436+05:30hi......i happend to read ths stry 2day in ma wrkt...hi......i happend to read ths stry 2day in ma wrktme and i spend ma whole wrkingday for ths stroy. ur narration of dis stroy is awesum.....am very very very curious to knw whos tht siththar as well d other mystries. i believe u hav homewrkd a lot for collectng all d information reagrding siththar, time meachine.......keep going....am waiting and biting ma teeth for d next chapter....gitanjali kannammahttps://www.blogger.com/profile/16588276818625694025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-88675456551055289422010-09-13T21:21:46.694+05:302010-09-13T21:21:46.694+05:30வணக்கம் ஹரி,
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிங்க..!...வணக்கம் ஹரி,
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றிங்க..! வெறும் மறுமொழியில் மட்டுமில்லாது, தொலைபேசியிலும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி! உங்கள் ஓய்வு நேரத்தில் முதல் பாகத்திலிருந்து படித்துப் பாருங்கள்... அடுத்த பாகம் ரெடி...

வணக்கம் நாடோடி நண்பரே,
தொடர்ந்து படித்து பாராட்டி வருவதற்கு மிக்க நன்றி நண்பரே... அடுத்த பாகம் ரெடி...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-69115088108297538242010-09-13T15:30:11.926+05:302010-09-13T15:30:11.926+05:30சூப்பர் ஹரீஷ்.. தொடர்ந்து படிக்கிறேன்.. :) சீக...சூப்பர் ஹரீஷ்.. தொடர்ந்து படிக்கிறேன்.. :) சீக்கிரம் அடுத்து போடுங்க.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-33753124101991611512010-09-12T14:54:37.766+05:302010-09-12T14:54:37.766+05:30Hareesh, (Sorry for commenting in English)
Actual...Hareesh, (Sorry for commenting in English)

Actually I haven't been able to keep up with every part of this novel. But still I enjoyed reading this part of it. You have a great sense of thrill, science, common sense,philosophy that's reflected in your story.....As a whole its a great going! keep up the good work and give us a lot more. Eagerly waiting for the next part! Congrats
Padmahari,
http://padmahari.wordpress.comPadamaharihttp://padmahari.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-13130278199790779812010-09-12T14:03:08.071+05:302010-09-12T14:03:08.071+05:30வணக்கம் தினேஷ்குமார்,
கருவை ரசித்து பாராட்டி வாழ்த...வணக்கம் தினேஷ்குமார்,
கருவை ரசித்து பாராட்டி வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-42171805075429462862010-09-12T12:57:11.272+05:302010-09-12T12:57:11.272+05:30வணக்கம் ஹரீஷ்
// 'யோவ் ரைட்டர்... என்னை காப்...வணக்கம் ஹரீஷ்
// 'யோவ் ரைட்டர்... என்னை காப்பாத்து... உன்னாலதானே நான் இப்படி ஆனேன்... ப்ளீஸ் என்ன காப்பாதுய்யா..' என்று புலம்பிக்கொண்டிருக்க... நீண்ட குழப்பத்தில் தாஸ் அவனை காப்பாற்ற கைக்கொடுக்கிறான். உடனே குணா அவன் கையை பிடித்து தாஸையும் அந்த கிணற்றுக்குள் இழுத்துக் கொள்கிறான்....

தாஸ் அந்த கிணற்றுப் பள்ளத்தில் விழுகிறான்... அவன் கண்களுக்கு எதிரே... வட்டவடிவத்தில் தீப்பந்த வெளிச்சத்தில் கருவறை தெரிகிறது... அதில், லிஷாவின் முகம் எட்டிப்பார்த்தபடி அழுதுக்கொண்டிருக்கிறது...'

டப் டப் டப் என்று ஏதோ பலத்த சத்தம் கேட்கவே... தாஸ் பதறியடித்து எழுகிறான்...

நள்ளிரவு 1.00 மணி...

கண்டது கனவு என்று நம்ப சிறிது நேரம் பிடிக்கிறது... மீண்டும் டப் டப் டப்... என்ற கதவு தட்டப்படும் சத்தம்...//
கருவை நல்லா கொண்டுப்போரிங்க நண்பரே பயணங்கள் தொடரட்டும்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89988298546274480572010-09-12T02:29:21.176+05:302010-09-12T02:29:21.176+05:30வணக்கம் எஸ்.கே.,
வாழ்த்துக்கு நன்றி...
வணக்கம் Dr...வணக்கம் எஸ்.கே.,
வாழ்த்துக்கு நன்றி...

வணக்கம் Dr.,
வாழ்த்துக்கு நன்றி...

வணக்கம் Gomy,
Ha... ha..! i'll ask தாஸ் to go to Kenivanam quicky. If I have to post full story, it'll take a very long time for my next post, as I have to study more about the climax that I have in my mind now. Please try to enjoy installment reading. ThanQ for your regular visit & wishes. And a big thanks for your patience & support...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89597191074572637482010-09-11T16:09:46.902+05:302010-09-11T16:09:46.902+05:30Pls write full story in next part... i cant wait t...Pls write full story in next part... i cant wait to read..:-)Unknownhttps://www.blogger.com/profile/04675530947014755818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-55868843272756581852010-09-10T19:56:31.297+05:302010-09-10T19:56:31.297+05:30really superb sirreally superb sirDr. Srjith.https://www.blogger.com/profile/01092593308879039734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-86873060393290788282010-09-10T13:33:39.548+05:302010-09-10T13:33:39.548+05:30மிக அருமையாக செல்கிறது. வாழ்த்துக்கள்.மிக அருமையாக செல்கிறது. வாழ்த்துக்கள்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-55139903981622515642010-09-10T12:43:33.150+05:302010-09-10T12:43:33.150+05:30வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
அசத்தலை ரசித்து வாழ்த்தி...வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
அசத்தலை ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி! அடுத்த பாகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்..!

வணக்கம் அருண்பிரசாத்,
வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் வேங்கை,
இந்த பாகத்தை மிகவும் ரசித்து படித்தமைக்கும், உங்களின் விசேஷ, ஒரு வார்த்தை விமர்சனத்துக்கும் நன்றி!

வணக்கம் பனித்துளி சங்கர்,
தொடர்ந்து வாசித்து வாழ்த்தி வருவதற்கு மிக்க நன்றி நண்பரே..!

வணக்கம் விஜி,
எழுத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் ஜனா,
தொடரை ரசித்து வாழ்த்தியதற்கு நன்றி! அடுத்த பாகம் விரைவில்...!

வணக்கம் பதிவுலகில் பாபு,
எதிர்ப்பார்த்து காத்திருக்கும் உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-71234940387403838102010-09-10T11:44:46.694+05:302010-09-10T11:44:46.694+05:30Ethirparpai thundum vidhma mudichuteenga.. Adutha ...Ethirparpai thundum vidhma mudichuteenga.. Adutha pagathuku kathirukean..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-90559432508543355222010-09-10T10:35:51.459+05:302010-09-10T10:35:51.459+05:30superb what a continuation eagerly waiting for the...superb what a continuation eagerly waiting for the next episodeJanaki.https://www.blogger.com/profile/01101033107426137388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-11932310342858811942010-09-10T06:52:57.673+05:302010-09-10T06:52:57.673+05:30Supera poguthu.Arumaiya eluthareenga.Paaratukkal.Supera poguthu.Arumaiya eluthareenga.Paaratukkal.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-58578069612006130222010-09-10T01:23:13.619+05:302010-09-10T01:23:13.619+05:30இந்த கதையின் ஒவ்வொரு தொடரும் ஒன்றை ஒன்று எதிர்பார்...இந்த கதையின் ஒவ்வொரு தொடரும் ஒன்றை ஒன்று எதிர்பார்ப்பின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது . வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-15984338766147119512010-09-10T01:11:58.223+05:302010-09-10T01:11:58.223+05:30ஹரிஷ்
இந்த பாகம் ரொம்ப ரொம்ப நல்லா போகுது ஹரிஷ்
...ஹரிஷ்

இந்த பாகம் ரொம்ப ரொம்ப நல்லா போகுது ஹரிஷ்

இந்த பாகம் - அபுனைவுவேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-68978790729913804632010-09-09T23:02:31.177+05:302010-09-09T23:02:31.177+05:30good going.... well done....good going.... well done....அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-33063361093836065462010-09-09T22:42:56.616+05:302010-09-09T22:42:56.616+05:30Super asatharinga. Seekiram adutha part podunga.Super asatharinga. Seekiram adutha part podunga.Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-60429252347665041732010-09-09T22:42:05.428+05:302010-09-09T22:42:05.428+05:30வணக்கம் காயத்ரி,
அந்த சித்தரைப் பற்றி நான் சொல்வதை...வணக்கம் காயத்ரி,
அந்த சித்தரைப் பற்றி நான் சொல்வதைவிட தாஸின் தாத்தா அடுத்த பாகத்தில் சுவாரஸ்யமாக சொல்வாரே..! கதையின் நடையை வாழ்த்தியதற்கு நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா நண்பா,
த்ரில்-ஐ ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி!

வணக்கம் பார்த்தசாரதி,
கதையைப் படித்து வாழ்த்தியதற்கு நன்றி! அடுத்த பாகத்தை விரைவில் போட்டுவிடுகிறேன்..!

வணக்கம் சித்ரா,
வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் Vaz,
ThanQ...

வணக்கம் அப்பாவி தங்கமணி,
பாதி தூரம் தாண்டியாகிவிட்டது. சீக்கிரமே தொடரும்-க்கு பதிலா முற்றும் போட்டுடுவோம்..! தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அடுத்த பாகம் திங்களுக்குள் போட்டுவிடுகிறேன்..!

வணக்கம் ஜிகர்தண்டா கார்த்திக்...
எங்கேயும் போகலைங்க... இங்கே கேணிவனத்துக்கு பக்கத்துலதான் உக்காந்திருக்கேன்... வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் இளந்தென்றல்,
நல்ல வேளை தவறை சுட்டிக்காட்டினீங்க... படிக்கிறவங்க ரொம்பவும் குழம்பியிருப்பாங்க... மாற்றிவிட்டேன்... நன்றி!

வணக்கம் மாதவன்,
சந்தோஷ் திருட்டுத்தனமா குணா வீட்டை சோதனை போட்டதுக்குத்தான் அவனுக்கு தண்டனை போலீஸ் மூலமா கிடைச்சிடுச்சே..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-37123024943309213192010-09-09T21:33:19.756+05:302010-09-09T21:33:19.756+05:30நல்லாத்தான் போகுது.. ஆனாலும் என்னாப் பொருத்தத்வரை,...நல்லாத்தான் போகுது.. ஆனாலும் என்னாப் பொருத்தத்வரை, சந்தோஷ் திருட்டுத்தனமா, குணா வீட்டுக்குப் போனது தப்புதான்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-55935302443791359832010-09-09T20:54:02.622+05:302010-09-09T20:54:02.622+05:30மிகவும் குப்பை போன்ற அறை என்பதால், குணாவிற்கு தேடி...மிகவும் குப்பை போன்ற அறை என்பதால், குணாவிற்கு தேடிப்பார்க்க மிகவும் நேரம் பிடித்தது.????
santhosh ku dhane???இளந்தென்றல்https://www.blogger.com/profile/10636730682699748473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-71907939209082470402010-09-09T20:22:35.504+05:302010-09-09T20:22:35.504+05:30அருமை சகா... எங்கயோ போயிடீங்க.அருமை சகா... எங்கயோ போயிடீங்க.ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-46801412393444121282010-09-09T19:50:53.329+05:302010-09-09T19:50:53.329+05:30ஆஹா... நல்ல நேரத்துல தொடரும் போடறீங்க... சீக்கரம் ...ஆஹா... நல்ல நேரத்துல தொடரும் போடறீங்க... சீக்கரம் அடுத்த பார்ட் ப்ளீஸ்... எதுவும் கெஸ் பண்ண முடியல இன்னும்... You didn't leave any clue.. good goingஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-51652685318224338782010-09-09T19:39:49.430+05:302010-09-09T19:39:49.430+05:30zooooooooooommmmmmmmmmmmmmmmmmmmmmmmming!zooooooooooommmmmmmmmmmmmmmmmmmmmmmmming!VampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.com