tag:blogger.com,1999:blog-403876776664611474.post4708842263958248551..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 06 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-58759308566118890632011-07-12T16:56:06.979+05:302011-07-12T16:56:06.979+05:30Continue...Continue...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-1467799762798050802010-11-22T15:31:35.545+05:302010-11-22T15:31:35.545+05:30Hareesh,
I really enjoyed reading your story. But ...Hareesh,
I really enjoyed reading your story. But from readability point of view it would be better if you change the background color to white and text to black otherwise it is really a strain on reading the text.
ThanksSwarna Pemmarajuhttps://www.blogger.com/profile/18077259204270199481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-59005422646450312902010-08-27T06:50:11.323+05:302010-08-27T06:50:11.323+05:30வணக்கம் செம்மொழியான்,
மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்...வணக்கம் செம்மொழியான்,
மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-57703192554417132252010-08-24T23:59:52.225+05:302010-08-24T23:59:52.225+05:30வணக்கம் ஹரீஷ், நுறு ஒரு கிரைம் நாவல் படித்த மாதிரி...வணக்கம் ஹரீஷ், நுறு ஒரு கிரைம் நாவல் படித்த மாதிரி இருக்கு. உங்கள் கணவு தொடர எனது மணப்பபூர்வமான வாழ்த்துக்கள்செம்மொழியான்https://www.blogger.com/profile/16379631968371953907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-72399485056357562322010-08-23T10:10:21.277+05:302010-08-23T10:10:21.277+05:30ஹாய் சுந்தர்,
உங்களுக்கும், என் வலைதளத்தை பரிந்துர...ஹாய் சுந்தர்,
உங்களுக்கும், என் வலைதளத்தை பரிந்துரைத்த உங்கள் நண்பருக்கும் என் நன்றி...

இந்த 6ஆம் பாகத்தில், குணாவின் மனநிலையையும், லிஷாவின் துணிச்சலையும் காட்டுவதற்காக கதையை கொஞ்சமாக வேறு கோணத்தில் சொல்ல வேண்டிய கட்டாயம்... மற்றபடி, மீண்டும் தாஸ் கதைக்குள் வந்துவிட்டதால், இனி மீண்டும், அந்த கேணிவனத்தை பற்றிய ஆச்சர்யங்கள் தொடரும்...

இன்று, 7ஆம் பாகத்தை பதிவிடுகிறேன்...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-11468719741292754802010-08-22T22:49:37.475+05:302010-08-22T22:49:37.475+05:30One of my friends suggested me this blog... I am a...One of my friends suggested me this blog... I am a big fan of thrillers. Your story is so far so good!!! Am just waiting for the next episode... Good work, Dreamer!!! Sorry for typing in English... I just dont know to use Tamizh typing applications. - Sundar!!
Reachable @ --> sundar.official@gmail.com.....
Okies.... I typed all these when i read 4th episode.. Now, on 6th. Feeling, kind of out of track. Is it bcoz, u took a break in between episode? just curious.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/12108685630059600903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-43716172090015760162010-08-22T09:08:41.001+05:302010-08-22T09:08:41.001+05:30Hello Gayathri... ThanX for your interest...
வாங்...Hello Gayathri... ThanX for your interest...

வாங்க நாடோடி நண்பரே... சுவாரஸ்யமாய் படித்து வருவதற்கு நன்றி..!

வணக்கம் அருண்பிரசாத்... உங்கள் பொறுமையான காத்திருப்புக்கு மிக்க நன்றி..!

Hello Kalyan... Last week I was Out of Station, so there was a delay in posting Part-6... I'm almost gonna finish Part-07... will post it on Monday for sure... ThanX for your patience...

வாங்க ரகு, உங்க கமெண்டுக்குத்தான் ஆவலோட காத்துட்டிருந்தேன்... அடுத்த பாகத்தை சீக்கிரம் முடிச்சிடுறேன் ரகு...

வாங்க hamaragana... திருப்புமுனையை ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி...

Hello Karthikeyan... ThanX

வாங்க தினேஷ்... சுவாரஸ்யமான திருப்பங்கள் தரவேண்டியிருப்பதால்தான் தாமதங்கள் ஏற்படுகிறது... இருந்தாலும் விரைவில் அடுத்த பாகம் போட்டுவிடுகிறேன்...

வாங்க ரமேஷ்... நானும் அந்த எபிசோடை எழுதும் போது, ரொம்பவும் யோசிச்சேன்... இப்படி கொண்டு போகலாமா வேண்டாமான்னு... ஆனா அந்த காட்சி, சிம்பிளா, குணாவின் பாத்திரத்தையும், லிஷாவின் துணிவையும் விளக்க உதவுது... ரொம்பவும் சுவாரஸ்யமாக தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-10980397847697991842010-08-21T23:44:34.302+05:302010-08-21T23:44:34.302+05:30என்னடா....இந்தியத் திரைப்பட உலகுக்கு...புதிய பாணிய...என்னடா....இந்தியத் திரைப்பட உலகுக்கு...புதிய பாணியிலான திரைப்படத்தைத் தந்த இயக்குனரிடம் இருந்து...கண்டவுடன் கல்யாணம் டைப் லாஜிக் வருதேன்னு நினைச்சேன்...ஆனா கடைசில எதிர்பார்ப்ப தூண்டிட்டீங்க...அடுத்த பாகத்தை ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்கேன் பாஸ்..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-63004767223622512342010-08-21T22:50:32.040+05:302010-08-21T22:50:32.040+05:30வணக்கம் ஹரீஷ்
நல்ல திருப்பம் கதை...வணக்கம் ஹரீஷ்
நல்ல திருப்பம் கதையில் இனிதான் மிகவும் சுவாரஷ்யமான திருப்பங்கள் இருக்கும் என்று நினைக்கிறன்
http://marumlogam.blogspot.com/2010/08/blog-post_7522.htmlதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-312197000572438262010-08-21T19:07:06.265+05:302010-08-21T19:07:06.265+05:30it's very intresting.it's very intresting.Anonymoushttps://www.blogger.com/profile/14917590587682121610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-21945731503909455492010-08-21T15:45:24.516+05:302010-08-21T15:45:24.516+05:30வணக்கம் சரியான திருப்புமுனைகள் ஆர்வத்தை தூண்டுகிறத...வணக்கம் சரியான திருப்புமுனைகள் ஆர்வத்தை தூண்டுகிறது,. வாழ்த்துக்கள்hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-8526667282990344062010-08-21T13:36:27.522+05:302010-08-21T13:36:27.522+05:30என்னடா ரூட் மாறுதேன்னு நினைச்சேன் ஹரீஷ் :)
கடை...என்னடா ரூட் மாறுதேன்னு நினைச்சேன் ஹரீஷ் :)

கடைசில வெச்சிங்க பாருங்க ஒரு ட்விஸ்ட்டு ;)) அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் ஹரீஷ்!Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89282803137804579662010-08-21T13:24:59.860+05:302010-08-21T13:24:59.860+05:30Awesome is the only word that comes to my mind now...Awesome is the only word that comes to my mind now. The one week wait for the 6th part was a very long one sir. But Never mind. Please continue. Really loved the way you describe things in a professional manner. Eagerly awaiting the next part.Kalyanhttp://watsnstoreforu.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-92021115927713886412010-08-21T11:44:49.975+05:302010-08-21T11:44:49.975+05:30மஞ்சரிதான் லிசாவா இருக்கும்னு எதிர்பார்த்தேன், வழக...மஞ்சரிதான் லிசாவா இருக்கும்னு எதிர்பார்த்தேன், வழக்கமான திரில்லர் போல, ஆனா குணாவும் தாசும் என்ன பேச போறாங்க? காத்திருக்கேன் பாஸ்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-91741024621717311342010-08-21T10:24:08.397+05:302010-08-21T10:24:08.397+05:30நல்ல சுவாரஸ்யமா படிக்கிறேன் ஹரீஷ்... சீக்கிர...நல்ல சுவாரஸ்யமா படிக்கிறேன் ஹரீஷ்... சீக்கிரம் தொடருங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-67387310397218924692010-08-21T08:47:02.628+05:302010-08-21T08:47:02.628+05:30Am confused...but i like this story a lot...please...Am confused...but i like this story a lot...please do continue...cant wait till the end...Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-51902013275345686072010-08-21T00:20:56.209+05:302010-08-21T00:20:56.209+05:30வாங்க மாதவன்,
கண்டிப்பாக, உங்கள் கேள்விகளைத்துக்கு...வாங்க மாதவன்,
கண்டிப்பாக, உங்கள் கேள்விகளைத்துக்கும் கதையின் முடிவுக்குள் விடையளித்துவிடுகிறேன்...

வணக்கம் SAM, நன்றி... நன்றி... நன்றி...

வாங்க சீமான்கனி,
கதையின் டிராவலை அந்தந்த அத்தியாத்தில்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். க்ளைமேக்ஸ் மட்டும் கையில் இருக்கிறது. டிராவலை சுவாரஸ்யம் குறைக்காமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள பார்க்கிறேன். உங்கள் பொறுமைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..!

வேங்கை,
அந்த வரியை ரசித்ததற்கு மிக்க நன்றி..! அடுத்த பதிவு, ஞாயிறுதான் எழுத வேண்டும்... கண்டிப்பாக, சீக்கிரம் போட்டுவிடுகிறேன்.

வாங்க CoolBoy கிருத்திகன்...
திருப்பத்தை ரசித்ததற்கு நன்றி... தொடர்கிறேன்..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-33794038053464009362010-08-20T23:41:37.758+05:302010-08-20T23:41:37.758+05:30ஆஹா..
நல்ல திருப்பம் சார்..
தொடருங்க...
ஆவலோட காத...ஆஹா..
நல்ல திருப்பம் சார்..
தொடருங்க...
ஆவலோட காத்திட்டிருக்கேன்..Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-38408659728705184552010-08-20T23:16:18.253+05:302010-08-20T23:16:18.253+05:30ஹரிஷ்
எங்க சுவாரஷ்யம் குரன்சுதேனு பார்த்தேன் ஆன...ஹரிஷ்

எங்க சுவாரஷ்யம் குரன்சுதேனு பார்த்தேன் ஆனால் கடைசியா புடிச்சுடீங்க

ஹரிஷ் ஒரு வரி ரொம்ப கவிதை மாதிரி இருந்தது அதும் ஒரு எஸ்கார்ட் சொல்லுறது

நான் use pannikkava? (சும்மா )

// சில பேர்கிட்டயாவது நெஜமா நடந்துக்கனும்னு தோணுது..// --- இந்த லைன் தான்

okay

எப்போ ஹரிஷ் அடுத்த பதிவு ?வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-6085013767093124532010-08-20T22:41:46.118+05:302010-08-20T22:41:46.118+05:30அருமை ஹரீஷ்ஜி கதை முடிவுக்கு வரும் போல் தெரிகிறது ...அருமை ஹரீஷ்ஜி கதை முடிவுக்கு வரும் போல் தெரிகிறது இருவரும் சேர்ந்து கேணிக்கு இன்னொரு பயணம் சென்றால் இன்னும் நல்ல இருக்கும் படிக்க படிக்க ஆர்வம் அதிகமாகுது...தொடருங்கள்..என் சில கேள்விகளுக்கு அடுத்த பதிவில் பதில் எதிர்பார்கிறேன்...நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-68295643420554385632010-08-20T21:16:09.644+05:302010-08-20T21:16:09.644+05:30Arumai...Arumai...Arumai...Arumai...Arumai...Aruma...Arumai...Arumai...Arumai...Arumai...Arumai...Arumai...Sam Riyashttps://www.blogger.com/profile/07450652627962873505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-8727201741997006292010-08-20T20:25:17.239+05:302010-08-20T20:25:17.239+05:30Interesting..
But, It was said that after 'da...Interesting..

But, It was said that after 'das' back to train, he saw 'Guna' inside the train.. & even called him by name.

What's the logic now, that 'Guna' directly found himself in Mumbai, hotel.?

Still.. nice way the story goesMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com