tag:blogger.com,1999:blog-403876776664611474.post4764753145868093092..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 25 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-43066756544272070772010-11-04T14:38:49.034+05:302010-11-04T14:38:49.034+05:30வணக்கம் மோகன்,
//இந்த மாதிரி விறு விறுப்பாகக் கதை ...வணக்கம் மோகன்,
//இந்த மாதிரி விறு விறுப்பாகக் கதை இருந்தா 25 பாகமென்ன,250 பாகமென்றாலும் தொடர்ந்து படிக்க ரெடி!//
இது போல் வலையுலக நண்பர்களின் ஊக்கம் கிடைத்தால், 250 பாகமும் எழுத நானும் ரெடி..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வணக்கம் தினேஷா,
மண்டைக்காயலை விரைவில் தீர்த்து வைக்கிறேன். அடுத்த பாகத்தை விரைவில் வெளியிடுகிறேன். காத்திருப்புக்கு மிக்க நன்றி!

வணக்கம் Gomy,
//1m kaalakkodum 12m nootrandum onna?//
இல்லைங்க... இன்னும் 12ஆம் நூற்றாண்டுக்கு நாம் பயணப்படவில்லை...! விரைவில் அழைத்து செல்கிறேன்.

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
மிக்க நன்றி நண்பா..!

Hello Kumaran,
Thanks for your rare but precious comment. Will publish next part in couple of hours.

வணக்கம் பதிவுலகில் பாபு,
அடுத்த பாகம் விரைவில்... வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் காயத்ரி,
உங்கள் நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

வணக்கம் polurdhayanithi,
வருகைக்கும் பாராட்டுக்கு மிக்க நன்றி..!

வணக்கம் மாதவன்,
கண்டிப்பாங்க... என்ன டவுட்டுன்னாலும், கேளுங்க காத்திருக்கிறேன். நன்றி!

Hello VampireVaz,
ThanX for the appreciation Dude...

வணக்கம் ரகு,
இந்த ஃப்ளக்சுவேஷன் கதையின் போக்குக்கு தேவைன்னு சேர்த்து எழுதி வருகிறேன். க்ளைமேக்ஸை நோக்கி பயணிக்க இந்த ஏற்ற இறக்கங்கள் தேவைன்னு நினைக்கிறேன்.

//இந்த கதையை திரையில் பார்க்கணும் ஹரீஷ்.//
கண்டிப்பா ரகு, இக்கதையை திரையில் காட்ட என்னால் முடிந்த முயற்சிகளை செய்துக்கிட்டிருக்கேன்.

வணக்கம் தினேஷ்குமார்,
கண்டிப்பாக கலியுகத்திற்கு வருகை புரிகிறேன் நண்பரே..!

வணக்கம் ஸ்ரீராகவ்,
25 பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்..!

வணக்கம் சிவகுமார்,
அடுத்த பாகத்தை இன்னும் 3 மணி நேரத்திற்குள் போட்டுவிடுகிறேன்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-51651641382711275732010-11-04T12:07:43.198+05:302010-11-04T12:07:43.198+05:30Please sir PLz ......................................Please sir PLz ................................................................................................................................................... Next part 26 epppaa!!!!!!!!!!!!!சிவகுமார்https://www.blogger.com/profile/09220015099884122425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-83987600507291350612010-11-04T11:11:33.991+05:302010-11-04T11:11:33.991+05:30நானும் இந்த 25 பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து மு...நானும் இந்த 25 பாகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். மிகவும் விறுவிறுப்பாக உள்ளது.ராகவ்https://www.blogger.com/profile/16200361596135610027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-7255106824579271522010-11-03T19:57:09.137+05:302010-11-03T19:57:09.137+05:30வணக்கம் ஹரீஷ்
நேரம் கிடைத்தால் கொஞ்சம் வாக்கிங்...வணக்கம் ஹரீஷ்
நேரம் கிடைத்தால் கொஞ்சம் வாக்கிங் வாங்க நம்ம யுகத்திற்குதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-41739987716862277752010-11-03T13:45:44.470+05:302010-11-03T13:45:44.470+05:30ஹரீஷ், கொஞ்சம் போரடிக்குதுங்கற ஃபீல் வரும்போ...ஹரீஷ், கொஞ்சம் போரடிக்குதுங்கற ஃபீல் வரும்போது டெம்போ பயங்கரமா எகிறுது. வேணும்னே இந்த ஃப்ளக்சுவேஷனை வெச்சிருக்கீங்களா?

இந்த கதையை திரையில் பார்க்கணும் ஹரீஷ்.

தீபாவளி வாழ்த்துகள் :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-14844360353991465052010-11-02T19:35:27.496+05:302010-11-02T19:35:27.496+05:30Unbeateable suspense dudeUnbeateable suspense dudeVampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89661200733096793462010-11-02T15:40:37.516+05:302010-11-02T15:40:37.516+05:30//நடந்தது' அப்படின்னா, இதுக்கு முன்னாடி பாகத்த...//நடந்தது' அப்படின்னா, இதுக்கு முன்னாடி பாகத்துல நடந்தது? புரியற மாதிரியும் இருக்கு, இல்லாத மாதிரியும் இருக்கு.//

புரியுரமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு..
பரவாயில்லை, தேவைன்னா திரும்ப படிக்கத்தான் வசதியா, எல்லா பாகமும் இருக்குதே..
அதையும் மீறி டவுட்டுன்னா, சொல்லுறேன்/கேக்குறேன், ஹரீஷ்.
நன்றி.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-76580271964074409612010-11-02T14:51:59.548+05:302010-11-02T14:51:59.548+05:30parattugalparattugalபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-80116496181563785082010-11-02T14:31:54.533+05:302010-11-02T14:31:54.533+05:30உங்களால மட்டும் தான் இப்படி விறுவிறுப்பா எழுத முடி...உங்களால மட்டும் தான் இப்படி விறுவிறுப்பா எழுத முடித்து எத்தனை பாகம் வந்தாலும்..சீர்க்ரம் அடுத்த பாகத்தை படிக்க ஆவலா இருக்குGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-36807993774049700632010-11-02T13:55:31.333+05:302010-11-02T13:55:31.333+05:30அருமையா போய்ட்டிருக்குங்க ஹரீஷ்..
சக்ரவர்த்தி துப...அருமையா போய்ட்டிருக்குங்க ஹரீஷ்..

சக்ரவர்த்தி துப்பாக்கியை எடுத்திருக்கான்னு போன பாகத்திலேயே தெரிஞ்சுடுச்சே.. :-))

நல்லாயிருக்கு.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஷ் பண்ணுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-55299029424284850142010-11-02T12:59:37.954+05:302010-11-02T12:59:37.954+05:30Superb waiting for next part.. I am a regular read...Superb waiting for next part.. I am a regular reader, sorry i am not writing comments regularly.Kumaranhttps://www.blogger.com/profile/14918627089693242980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-41672592060769271562010-11-02T12:26:58.017+05:302010-11-02T12:26:58.017+05:30அசத்தலாக செல்கிறது தொடர்! வாழ்த்துக்கள் ஹரீஷ்.அசத்தலாக செல்கிறது தொடர்! வாழ்த்துக்கள் ஹரீஷ்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-80113521910683410182010-11-02T10:42:33.933+05:302010-11-02T10:42:33.933+05:30very interesting!!! 1m kaalakkodum 12m nootrandum ...very interesting!!! 1m kaalakkodum 12m nootrandum onna?Unknownhttps://www.blogger.com/profile/04675530947014755818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-16096464686459354452010-11-02T10:19:12.087+05:302010-11-02T10:19:12.087+05:30மண்டைக்காயல் ஆரம்பம்.... அய்யகோ...
முதல் முறையாக எ...மண்டைக்காயல் ஆரம்பம்.... அய்யகோ...
முதல் முறையாக என் எல்லா வேலைகளையும் மறந்து அடுத்த பாகத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.....dinesharhttps://www.blogger.com/profile/11993418569519711634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-7759377253785432332010-11-02T10:06:50.231+05:302010-11-02T10:06:50.231+05:30அருமையாகக் கதை போய்க்கொண்டிருக்கிறது.இந்த மாதிரி வ...அருமையாகக் கதை போய்க்கொண்டிருக்கிறது.இந்த மாதிரி விறு விறுப்பாகக் கதை இருந்தா 25 பாகமென்ன,250 பாகமென்றாலும் தொடர்ந்து படிக்க ரெடி!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-18084847339116529202010-11-02T09:53:18.220+05:302010-11-02T09:53:18.220+05:30வணக்கம் தினேஷ்குமார்,
கவிதை விமர்சனத்துக்கு நன்றி ...வணக்கம் தினேஷ்குமார்,
கவிதை விமர்சனத்துக்கு நன்றி நண்பரே..!

வணக்கம் அருண்பிரசாத்,
பயணத்தில் தொடர்ந்து வந்து வாழ்த்துவதற்கு நன்றி!

வணக்கம் சித்ரா,
வாழ்த்துக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
நன்றி நண்பரே!

வணக்கம் அன்னு,
குழப்பமாயிடக்கூடாதேன்னுதான், 'காலக்கோடு'(Timeline) போட்டு எழுதுறேன். காலம் மாற மாற, கதாபாத்திரத்தின் தன்மைகள் மாற மாற அந்த ஃபீல் கொடுக்கனுமேன்னுதான், அவன், இவன் போட ஆரம்பிச்சேன். அடுத்த பாகத்துல இனி அந்த பிரச்சினை இருக்காது (இதை கதையின் க்ளூவாவும் நீங்க எடுத்துக்கலாம்). கண்டிப்பா இந்த வாரத்துக்குள்ளயே அடுத்த பாகத்தையும் போட்டுடறேன்... வாழ்த்துக்கு நன்றி!

வணக்கம் விஜி,
வாழ்த்துக்கு நன்ற! உங்களுக்கு கதையை புரியவைப்பதற்காக ஒரு குட்டி விளக்கம் : டிரெயினிலிருந்து இறங்கி, காட்டுக்குள்ள எல்லாரும் நடக்க ஆரம்பிச்சு கேணிவனத்தை ரீச் பண்ண முடியாம இரவு வந்ததா..? அப்புறம், சக்கரவர்த்தி, தாஸ், சந்தோஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நால்வரும் ஷிஃப்ட் போட்டு காவல் காப்பதாக ஒப்புக்கொண்டு மாறி மாறி படுத்து தூங்கினார்களா? அதற்கடுத்தநாள் விடிஞ்சதா... இந்த இடம்தான் இந்த பாகத்தின் துவக்கம்... அதாவது, இந்த பாகம் என்பது, தாஸ் ஹாஸ்பிடலில் இருந்தபடி, லிஷாவுக்கும் சந்தோஷூக்கும் விவரித்துக்கொண்டிருக்கும் ஃபளாஷ்பேக்...

வணக்கம் LK,
திருப்பத்தை ரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி!

வணக்கம் பொற்கொடி,
பொறுமையா 25 பாகத்தையும் ஒண்ணா படிச்சதுக்கு மிக்க நன்றி! ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் இறுதிப்பாகங்களுக்கு என் தலையை வெடிச்சி வெடிச்சி ஒட்டவச்சிதான் எழுதிட்டிருக்கேன். அடுத்த பாகங்களை முடிந்தவரை விரைவாக எழுதி முடித்து போட்டு உங்க தலையை காப்பாற்றிவிடுகிறேன்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-12196484425245283182010-11-02T09:46:15.583+05:302010-11-02T09:46:15.583+05:30ஹரீஷ், 25 பகுதியும் ஒரே மூச்சுல படிச்சுருக்கேன். த...ஹரீஷ், 25 பகுதியும் ஒரே மூச்சுல படிச்சுருக்கேன். தயவு பண்ணி மீதி பாகம் எல்லாத்தையும் போட்டுருங்க, வீணா ஒரு சின்ன பொண்ணோட தலை வெடிச்ச பாவத்துக்கு ஆளாகிடாதீங்க! :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-32213159854434042882010-11-02T07:11:33.472+05:302010-11-02T07:11:33.472+05:30அடுத்த திருப்பமா ?? கலக்குங்கஅடுத்த திருப்பமா ?? கலக்குங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-87658514713017305332010-11-02T06:05:16.830+05:302010-11-02T06:05:16.830+05:30Hello
Super nga,nala twist.Aana ithu eppa nadantha...Hello
Super nga,nala twist.Aana ithu eppa nadanthathunu thaan puriyala.Konjam explain panungalen.

Mathapadi supera eluthareenga.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-53167685887447063602010-11-02T02:45:53.626+05:302010-11-02T02:45:53.626+05:30ஆஹா ஹரீஷ்ண்ணா,
கலக்குங்க. அருமையா கொண்டு போறீங்க....ஆஹா ஹரீஷ்ண்ணா,

கலக்குங்க. அருமையா கொண்டு போறீங்க. 'நடந்தது' அப்படின்னா, இதுக்கு முன்னாடி பாகத்துல நடந்தது? புரியற மாதிரியும் இருக்கு, இல்லாத மாதிரியும் இருக்கு.ஆனா ஒரே பாகத்துல சக்கரவர்த்திய இப்படி 'அவன்', 'இவன்'னு எறக்கிட்டீங்களே...மரியாதை தேவை இல்லைதான். இருந்தாலும் பழைய பாகங்கள்ல இருந்த நடைய மெயின்டெயின் செஞ்சிருக்கலாம். இந்த வாரத்துக்குள் அடுத்த பாகத்தையும் போட்டுடுங்கண்ணா ப்ளீஸ்.

தாஸுக்குதான் டென்ஷன் மேல டென்ஷன்... ஏதோ பார்த்து செய்ங்க :)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-58124574259662103662010-11-02T00:17:13.356+05:302010-11-02T00:17:13.356+05:30அபாரம்.. நடத்துங்க...அபாரம்.. நடத்துங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-39714866703405494362010-11-01T23:45:39.695+05:302010-11-01T23:45:39.695+05:30தீபாவளி நல்வாழ்த்துக்கள்!தீபாவளி நல்வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-33022710990346278192010-11-01T23:42:06.727+05:302010-11-01T23:42:06.727+05:30சரியான பாதையில் பயணம் போகிறது.... தொடருங்கள் பாஸ்சரியான பாதையில் பயணம் போகிறது.... தொடருங்கள் பாஸ்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-21111693823492074972010-11-01T23:18:06.546+05:302010-11-01T23:18:06.546+05:30விடிந்ததும்
விடை சொல்லும்
விடியா உலகில்
விழித்திரு...விடிந்ததும்
விடை சொல்லும்
விடியா உலகில்
விழித்திருந்த
விழிகள்...........தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com