tag:blogger.com,1999:blog-403876776664611474.post663356087152725012..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 03 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-52316038067307162822011-07-12T16:33:20.278+05:302011-07-12T16:33:20.278+05:30வழக்கம் போல கலக்கல்...வழக்கம் போல கலக்கல்...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-70417498463871792892010-08-27T06:51:03.821+05:302010-08-27T06:51:03.821+05:30ThanX Vaz...ThanX Vaz...DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-72818310795480769322010-08-12T07:38:21.439+05:302010-08-12T07:38:21.439+05:30Unbearable suspense thalaivaUnbearable suspense thalaivaVampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-7322436622227030752010-08-11T19:05:29.413+05:302010-08-11T19:05:29.413+05:30நன்றி ரமேஷ்... அடுத்த பாகம் முடிந்துவிட்டது இன்னும...நன்றி ரமேஷ்... அடுத்த பாகம் முடிந்துவிட்டது இன்னும் 2 மணி நேரத்தில் ப்ரூஃப் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்...

நன்றி அப்துல்லாகாதர், இதோ அடுத்த பாகம் வந்துக்கிட்டேயிருக்கு...

வாங்க LK,
//சுரங்கமா..?//
அடுத்த பாகத்தில் தெரிஞ்சிடும்...

வாங்க வெங்கட்,
என் ஃபேவரைட் எழுத்தாளர் அவர்... அடுத்த பாகம் 'spell check' போயிட்டிருக்கு... இன்னும் 2 மணி நேரத்தில் போட்டுடறேன்...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-5294613165677768012010-08-11T18:21:56.253+05:302010-08-11T18:21:56.253+05:30very interesting ....its like indra soundarrajan n...very interesting ....its like indra soundarrajan novel... eager to read next part.. pls post it soonUnknownhttps://www.blogger.com/profile/16013825244098775922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-71684663025142326562010-08-11T16:21:49.923+05:302010-08-11T16:21:49.923+05:30surangamaa>?surangamaa>?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-15802652497626201282010-08-11T16:06:40.806+05:302010-08-11T16:06:40.806+05:30கதை சூப்பரா இருக்குங்க.. படிக்க படிக்க ரொம்ப ஆர்வத...கதை சூப்பரா இருக்குங்க.. படிக்க படிக்க ரொம்ப ஆர்வத்தை தூண்டுது.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலிஸ் பண்ணுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-15343940316845464282010-08-11T14:33:21.371+05:302010-08-11T14:33:21.371+05:30செம இண்ட்ரிஸ்டிங்கா போகுது..பாஸ்...அடுத்த பாகத்துக...செம இண்ட்ரிஸ்டிங்கா போகுது..பாஸ்...அடுத்த பாகத்துக்காக காத்திட்டிருக்கேன்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-66042534473994617272010-08-11T14:20:57.448+05:302010-08-11T14:20:57.448+05:30நன்றி பனித்துளி சங்கர்...
நன்றி அகல்விளக்கு, தொடர...நன்றி பனித்துளி சங்கர்...

நன்றி அகல்விளக்கு, தொடர்கிறேன்...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-74004903514037935722010-08-11T12:48:21.836+05:302010-08-11T12:48:21.836+05:30செம டெம்போ.....
தொடருங்க....செம டெம்போ.....

தொடருங்க....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-29924874172440647342010-08-11T01:17:36.335+05:302010-08-11T01:17:36.335+05:30ஆஹா பயமாக இருக்கு ஆனால் ஆர்வத்தை அதிகரிக்கிறது ...ஆஹா பயமாக இருக்கு ஆனால் ஆர்வத்தை அதிகரிக்கிறது உங்களின் எழுத்து நடை . பகிர்வுக்கு நன்றி நண்பரேபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-51720483342267920412010-08-10T22:13:28.891+05:302010-08-10T22:13:28.891+05:30நன்றி First Reader சீமான்கனி... கேணியில் இருந்த பா...நன்றி First Reader சீமான்கனி... கேணியில் இருந்த பாடலைப் பற்றி தாஸ் விரைவில் வரவிருக்கும் எபிசோடுகளில் சொல்வார்..! கண்டிப்பாக சீக்கிரம் தொடர்கிறேன் நண்பா..!

நன்றி இராமசாமி கண்ணன்...

நன்றி CoolBoy கிருத்திகன்...

நன்றி நாடோடி நண்பரே... தொடர்கிறேன்...

நன்றி நாய்க்குட்டி மனசு, 100% சதவிகிதம் கற்பனைக்கு காரணம், உங்கள் போன்ற 100% சப்போர்ட் கொடுக்கும் நண்பர்கள்தான்...

நன்றி மாதவன், ராஜேஷ்குமார் போன்ற தலைகளுடன் என் எழுத்தையும் ஒப்பிட்டு பாராட்டியதற்கு தலைவணங்குகிறேன்...

நன்றி வேங்கை, நடையை ரசித்து பாராட்டியதற்கு நன்றி..! இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக எழுதுகிறேன்.

வாங்க ரகு, ஆஹா, நம்ம ஃபேவரைட் இந்திராஜியை ஞாபகப்படுத்தி பாராட்டியதற்கு நன்றி ரகு..! அவரெல்லாம் எப்படித்தான் அத்தனை 'ப்ரிலூட்' பாடல்களை எழுதுனாரோ... இந்த ஒரு பாட்டு எழுதுனதுக்கே யப்பாஆ..! நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா இதை விஷூவல் மீடியாவா கொண்டு வர்ற ஐடியா இருக்கு ரகு..! நல்ல ப்ரொட்யூஸர் கிடைச்சாங்கன்னா, தமிழ்ல 'மினி சிரீஸ்' மாதிரி டைப்ல இது பண்ணா பார்க்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் நினைக்கிறேன்..! யார் முன்வராங்கன்னு பாப்போம்.

நன்றி அருண் பிரசாத், த்ரில்லை அனுபவித்து ரசித்தமைக்கு நன்றி... அடுத்த பாகம் வந்துக்கிட்டே இருக்கு...! சீக்கிரமா போட்டுடறேன்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-63944076491897146612010-08-10T18:00:52.878+05:302010-08-10T18:00:52.878+05:30இப்படி திரில் கொடுகறீங்க பாஸ், வெயிட் பண்ணுறேன் அட...இப்படி திரில் கொடுகறீங்க பாஸ், வெயிட் பண்ணுறேன் அடுத்த பதிவுக்குஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-32313082559030026272010-08-10T17:06:10.247+05:302010-08-10T17:06:10.247+05:30விஷுவலா பண்ணா நல்லா மிரட்டுவீங்கன்னு தோணுது.....விஷுவலா பண்ணா நல்லா மிரட்டுவீங்கன்னு தோணுது...பண்ணுங்க ஹரீஷ்Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-8238738893580850212010-08-10T17:04:26.774+05:302010-08-10T17:04:26.774+05:30தடதடன்னு போகுது கதை...பாட்டெல்லாம் எழுதி எழுத...தடதடன்னு போகுது கதை...பாட்டெல்லாம் எழுதி எழுத்தாளர் இ.செள. மாதிரி கலக்கறீங்க....

ஹரீஷ், இதை அப்படியே பதிவோட விட்றாதீங்க. விஷுவலாகவோ, ப்ரிண்ட் மீடியாவுக்கோ கொண்டு போங்கRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-79842492182995201332010-08-10T16:50:29.155+05:302010-08-10T16:50:29.155+05:30ஹரிஷ் இப்போ தான் டைம் கிடைச்சது
நல்லா போகுது ஹரிஷ்...ஹரிஷ் இப்போ தான் டைம் கிடைச்சது
நல்லா போகுது ஹரிஷ்

நாங்களும் கூடவே போறோம்வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-19965341926486318172010-08-10T10:12:15.241+05:302010-08-10T10:12:15.241+05:30hey... hey.. story is interesting.. & more im...hey... hey.. story is interesting.. & more importantly your style is very nice.

Sometimes, I smell crime mannar Rajesh Kumar's (Crime Novelist) style..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-29087553533122405842010-08-10T08:22:49.245+05:302010-08-10T08:22:49.245+05:30real story writter நீங்க தான். நூறு சதவீதம் கற்பனை...real story writter நீங்க தான். நூறு சதவீதம் கற்பனையுடன் கதை கொண்டு செல்லத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-80148269771172649352010-08-09T23:51:38.535+05:302010-08-09T23:51:38.535+05:30ரெம்ப சுவரஸ்யமா போகுது.... திகில் கொஞ்சமும் க...ரெம்ப சுவரஸ்யமா போகுது.... திகில் கொஞ்சமும் குறையவில்லை.. தொடருங்கள் ஹரீஸ்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-19610021257389900292010-08-09T23:32:21.016+05:302010-08-09T23:32:21.016+05:30ஆஹா பயங்கர சுவாரஸ்யமா திரில்லா இருக்கு ஹரீஷ்...அந்...ஆஹா பயங்கர சுவாரஸ்யமா திரில்லா இருக்கு ஹரீஷ்...அந்த கேணியில் அப்படி என்னதான் எழதி இருக்கு அவசரமாய் தொடருங்கள்...ஆவலாய் நான்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-64837689845748185672010-08-09T23:25:00.907+05:302010-08-09T23:25:00.907+05:30வழக்கம் போல கலக்கல்...வழக்கம் போல கலக்கல்...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-54735939629176810562010-08-09T23:22:03.968+05:302010-08-09T23:22:03.968+05:30நல்லா மிரட்டிறீங்க ஹரிஷ்.நல்லா மிரட்டிறீங்க ஹரிஷ்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-65133323306244942162010-08-09T23:20:04.997+05:302010-08-09T23:20:04.997+05:30me the 1 stuuuuuu...me the 1 stuuuuuu...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com