tag:blogger.com,1999:blog-403876776664611474.post6964318138963680110..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 19 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-54542765658790159672010-10-10T14:22:44.139+05:302010-10-10T14:22:44.139+05:30ஹரீஷ், நீங்க தப்பா எடுத்துக்கமாட்டீங்கங்கற ...ஹரீஷ், நீங்க தப்பா எடுத்துக்கமாட்டீங்கங்கற நம்பிக்கைல ஒண்ணு சொல்றேன். சந்தோஷ் லிஷா ரொமான்ஸ் பார்ட் ரொம்ப இயல்பா, யதார்த்தமாத்தான் இருக்கு. ஆனா கதையோட வேகத்துக்கு கொஞ்சம் தடையாகவும் இருக்கு. ரொமான்ஸை கொஞ்சம் குறைச்சுக்கலாம்னு தோணுது.

//அருண் said...
எதோ ஒரு வலைப்பூவில "கேணிவனம்" நல்லாயிருக்குன்னு எழுதியிருந்தாங்க//

"எதோ ஒரு"வா?....ஹும்ம்ம்ம் :(Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-2964291872961281252010-10-08T03:16:32.688+05:302010-10-08T03:16:32.688+05:30தொடரை தொடர்ந்து வாழ்த்தி ஊக்கமளித்துவரும் அனைத்து ...தொடரை தொடர்ந்து வாழ்த்தி ஊக்கமளித்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..! பணிநிமித்தமாக அடுத்த 4 நாட்களுக்கு வெளியூர் செல்ல இருப்பதால், அடுத்த வாரம் செவ்வாய் அல்லது புதன், கேணிவனம் பாகம்- 20 போட்டுவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89204834002871664632010-10-07T23:14:28.531+05:302010-10-07T23:14:28.531+05:30vidiyalai thedi aarvamudan kathirukkirom.The facts...vidiyalai thedi aarvamudan kathirukkirom.The facts regarding Gopuram(in a previous part) were interesting.Enlighten us with more such facts.Kalyanhttp://watsnstoreforu.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-58202582254898752762010-10-07T21:12:45.890+05:302010-10-07T21:12:45.890+05:30Kenivanam is doing what Da Vinci Code did: enlight...Kenivanam is doing what Da Vinci Code did: enlighten and entertain..VampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-47276625939146656532010-10-07T20:41:26.135+05:302010-10-07T20:41:26.135+05:30This comment has been removed by the author.VampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-49762950205498825852010-10-07T15:49:58.415+05:302010-10-07T15:49:58.415+05:30lisha character is super..............enna solradh...lisha character is super..............enna solradhu ne theriala........ ippadium oru penna endru!Parthasarathyhttps://www.blogger.com/profile/09532356711994989520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-6183057090635906112010-10-05T11:48:09.163+05:302010-10-05T11:48:09.163+05:30ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்குங்க...ஆர்வம் அதிகரிச்சிட்...ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்குங்க...ஆர்வம் அதிகரிச்சிட்டே போகுது...அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-35531523345793891102010-10-05T10:56:18.225+05:302010-10-05T10:56:18.225+05:30//ஆர்வத்தைக் குறைக்க விடாம கொண்டு போயிட்டு இருக்கீ...//ஆர்வத்தைக் குறைக்க விடாம கொண்டு போயிட்டு இருக்கீங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணீடுங்க.. //

ஒன்னும் அவசரமில்லை.. தகுந்த இடைவேளியுடனேயே, அடுத்த பாகத்தினை பதிவிடவும்..
இல்லேன்னா.. ஆர்வம் இதே போலே இருக்காது....
(அட இங்க கூட நண்பர் அருண கும்ம சான்ஸா..?) -- Sometimes, 'Suspense' is also interesting..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-85471061274213314192010-10-05T10:44:52.050+05:302010-10-05T10:44:52.050+05:30விடியல் நல்லபடியாக அமையனும் ஹரீஸ்.. கதை ரெ...விடியல் நல்லபடியாக அமையனும் ஹரீஸ்.. கதை ரெம்ப நல்லா போகுது..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-37104047996311426282010-10-05T10:31:09.342+05:302010-10-05T10:31:09.342+05:30வணக்கம் ஹரீஷ்,
கேணிவனம் தனக்குள் முழுமையாய் அனைவரை...வணக்கம் ஹரீஷ்,
கேணிவனம் தனக்குள் முழுமையாய் அனைவரையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது தனது சுவாரசியங்களால். ரொம்ப விருவிருப்பாக இருக்கு தொடர். அடுத்த பாகம் எப்போது?Deepahttps://www.blogger.com/profile/03991328051504760473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-83009085142272770722010-10-05T10:21:07.460+05:302010-10-05T10:21:07.460+05:30நன்றாக செல்கிறது தொடர்கதை. சமாதி இருக்குமிடத்தை அற...நன்றாக செல்கிறது தொடர்கதை. சமாதி இருக்குமிடத்தை அறிய நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-89101196660586619752010-10-05T09:37:43.113+05:302010-10-05T09:37:43.113+05:30முதல் பகுதியில் இருந்த பரபரப்பை இப்போது வரை தொடர்ந...முதல் பகுதியில் இருந்த பரபரப்பை இப்போது வரை தொடர்ந்து மெயின்டெய்ன் பண்ணி வருவதற்கு வாழ்த்துகள். இந்தக்கதை திரைப்படமாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-19869584176178523392010-10-05T07:37:00.756+05:302010-10-05T07:37:00.756+05:30சீக்கிரம் லிஷாவ காப்பாத்துங்க ஹரீஷ்!சீக்கிரம் லிஷாவ காப்பாத்துங்க ஹரீஷ்!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-8308857087887850142010-10-04T23:34:54.262+05:302010-10-04T23:34:54.262+05:30வணக்கம் ஹரீஷ்
வெண்ணிலவும்
இருளில் இருளியதோ
...வணக்கம் ஹரீஷ்
வெண்ணிலவும்
இருளில் இருளியதோ
கண்ணிமைக்கும்
நேரத்தில்
கருங்குழி என்றானதோ
கருவிழி மயக்கத்தில்
கனவும்
கரையேறலாம்.........தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-84991240995885816672010-10-04T23:34:47.524+05:302010-10-04T23:34:47.524+05:30wow.. ரொம்ப நல்லா இருக்கு..
லிஷா எங்க இருக்கான்னு...wow.. ரொம்ப நல்லா இருக்கு..

லிஷா எங்க இருக்கான்னு கொஞ்சம் புரியுற மாதிரி இருக்கு.. ஆனா, லாஜிக் கொஞ்சம் இடிக்குது... சீக்கிரம் அடுத்த பார்ட்-டை போடுங்க.. Cross Verify பண்ணனும்!! :)அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-56034255042863946722010-10-04T23:15:20.187+05:302010-10-04T23:15:20.187+05:30ஹரிஷ் ஹரிஷ் கொஞ்சம்
ரொம்ப யோசிக்காதிங்க ............ஹரிஷ் ஹரிஷ் கொஞ்சம்

ரொம்ப யோசிக்காதிங்க ..........அருமை அருமை

ஆனால் ஹரிஷ் இந்த பாகம் அழகா இருந்தாலும் லேசா இழுக்குது ( தப்பா எடுத்துகாதிங்க ஹரிஷ் )

உங்க கற்பனை, ஆற்றல் இந்த பாகத்தை நிறுத்துது ... வேகம் வேணும் எனக்கு

இந்த பாகம் - ஆளுமைவேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-16207639355255697272010-10-04T22:45:57.272+05:302010-10-04T22:45:57.272+05:30கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாம போகுது ப்ரோ..
சித்த...கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாம போகுது ப்ரோ..
சித்தர் உடல் எங்கே?? சீக்ரம் தேடலை ஆரம்பிக்கவும்...படிக்க படிக்க என்னை சுற்றி ஒரு அமான்யுஷம் இருப்பதுபோல் தோன்றுகிறது..Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-64938337351463785732010-10-04T22:29:03.351+05:302010-10-04T22:29:03.351+05:30ஆஹா... செம சஸ்பென்ஸ்... என்னனு ஒண்ணும் சொல்ல முடிய...ஆஹா... செம சஸ்பென்ஸ்... என்னனு ஒண்ணும் சொல்ல முடியல... Nice write up asusualஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-51435536356945460682010-10-04T22:23:47.741+05:302010-10-04T22:23:47.741+05:30எழுத்தாளர் சார் உலகத்தரமான கதை...
அருமையா போய்ட்டி...எழுத்தாளர் சார் உலகத்தரமான கதை...
அருமையா போய்ட்டிருக்கு..Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-92198837678553653412010-10-04T22:09:30.902+05:302010-10-04T22:09:30.902+05:30எதோ ஒரு வலைப்பூவில "கேணிவனம்" நல்லாயிருக...எதோ ஒரு வலைப்பூவில "கேணிவனம்" நல்லாயிருக்குன்னு எழுதியிருந்தாங்க,ஒரே மூச்சில நைட்டே 19 பாகங்களையும் படிச்சி முடிச்சிட்டேன்,சூப்பர்,வார்த்தையே இல்ல.தனியா ரூம்ல இருந்து வாசிக்கிறேன்,என்ன சுத்தி காடும் கேணிவனமும் இன்னும் கதையில வர்ற எல்லாமும் இருக்குது.
அடுத்தது எப்போ?
இன்னும் எத்தன பாகம்?அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-74700941120635893132010-10-04T22:04:35.292+05:302010-10-04T22:04:35.292+05:30ஆர்வத்தைக் குறைக்க விடாம கொண்டு போயிட்டு இருக்கீங்...ஆர்வத்தைக் குறைக்க விடாம கொண்டு போயிட்டு இருக்கீங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணீடுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-4302546395097681092010-10-04T20:40:10.878+05:302010-10-04T20:40:10.878+05:30ஆஹா என்ன நண்பரே சாமதியை அடுத்தப் பதிவில் தேடப்போகி...ஆஹா என்ன நண்பரே சாமதியை அடுத்தப் பதிவில் தேடப்போகிறோமா !?? பயமாத்தான் இருக்கு இருந்தாலும் அதிலும் ஒரு ஆர்வம் கண்டிப்பா அடுத்தப் பதிவிற்கு வந்துவிடுகிறேன் கலக்குங்கபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-59401563333185996602010-10-04T20:05:50.242+05:302010-10-04T20:05:50.242+05:30ஹரீஷ்ணா,
திங்கள் காலையே இங சுபமா விடிஞ்சிருச்சு இ...ஹரீஷ்ணா,

திங்கள் காலையே இங சுபமா விடிஞ்சிருச்சு இந்த பாகத்தால. நான் எதிர்பார்க்கவே இல்ல இவ்வளவு சீக்கிரம் இந்த பாகத்தை போட்டுடுவீங்கன்னு. தேங்ஸ். கதையோட வேகம் எங்கயோ போகுதுங்ணா. ஆனா இந்த அளவு பிஸியான கதைலயும் உடலை கவனிக்க வேண்டிய விதத்தை லிஷா மூலமாவும் தாஸ் மூலமாவும் அழகா சொல்லியிருக்கீங்க. உண்மையிலேயே இப்பத்திய சமுதாயம் இதுலதான் கோட்டை விட்டுட்டு இருக்காங்க. அருமையா எளிமையா அதை சுட்டிக் காட்டியிருக்கீங்க. அதுக்கும் நன்றி. தொடர் பதிவு எப்போ? (கதைய முடிச்சபின் போட்டாலும் சரி...ஹி ஹி ஹி)Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.com