tag:blogger.com,1999:blog-403876776664611474.post7146850478876248479..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 13 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-74487813064921012122010-09-16T10:58:30.639+05:302010-09-16T10:58:30.639+05:30Please publish the next section ASAP ... :)Please publish the next section ASAP ... :)Sakthi Gomathihttps://www.blogger.com/profile/15213016207020809779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-64565658561566427242010-09-16T09:34:35.943+05:302010-09-16T09:34:35.943+05:30Payangaram. Unmailaye kenivanam irukkunnu ninakka ...Payangaram. Unmailaye kenivanam irukkunnu ninakka vachittinga. ArumaiRameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-41483479621339459512010-09-16T01:28:54.779+05:302010-09-16T01:28:54.779+05:30கதை ரொம்ப அருமையா போகுது!
கூடவே நாமும்...ம்ம்ம்ம்ம...கதை ரொம்ப அருமையா போகுது!
கூடவே நாமும்...ம்ம்ம்ம்ம்ம்ம்....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-47259126053634597842010-09-15T22:34:01.590+05:302010-09-15T22:34:01.590+05:30வணக்கம் பதிவுலகில் பாபு,
உங்கள் ஊக்கத்திற்கும் ஆதர...வணக்கம் பதிவுலகில் பாபு,
உங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க! கண்டிப்பா இதே போன்ற மேலும் வித்தியாசமான நிறைய கதைகளை எழுதுகிறேன்.

வணக்கம் Vaz,
ThanX for regular visit..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-85206775174991812062010-09-15T20:40:27.332+05:302010-09-15T20:40:27.332+05:30Great going as usualGreat going as usualVampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-4127474212470894972010-09-15T14:10:39.216+05:302010-09-15T14:10:39.216+05:30இந்த பாகமும் அசத்தல் ஹரீஷ்..
///இந்த கதைக்கு நல்...இந்த பாகமும் அசத்தல் ஹரீஷ்..

///இந்த கதைக்கு நல்ல ஆதரவு கிடைச்சதுன்னா, இதுபோன்ற நிறைய கதைகளை எழுதலாம்னு இருக்கேன்.///

கண்டிப்பா.. இவ்வளவு நல்லா கதை எழுதறீங்க.. எங்களோட முழு ஆதரவு உங்களுக்கு இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-31451408468455479962010-09-15T08:58:11.215+05:302010-09-15T08:58:11.215+05:30வணக்கம் வேங்கை,
மதன் சார் அவர்களின் 'மனிதனுக்க...வணக்கம் வேங்கை,
மதன் சார் அவர்களின் 'மனிதனுக்குள்ளே மிருகம்' புத்தகத்தில், மனிதனுக்குள் எந்நேரமும் உள்ளிருக்கும் மிருகம் விழித்துக் கொள்ளும் என்பதற்கு வாழ்ந்து மறைந்த சில கொடீரர்களின் ஆதாரங்களோடு விளக்கியிருப்பார். அந்த நிகழ்வுகள் கதைகளை தாண்டி கற்பனைக்கு அப்பார்ப்பட்டதாக சுவாரஸ்யமாக இருக்கும். அதே போலத்தான், குணாவின் கதாபாத்திரத்தை சந்தர்ப்பவாதியாவும், கொஞ்சம் வில்லத்தனம் கலந்தும் மாற்றவேண்டியிருக்கிறது. உங்கள் ஒரு வார்த்தை விமர்சனத்திற்கு நன்றி..!

வணக்கம் எஸ்.கே.,
ஆறு முறை வாழ்த்திய உங்கள் அன்புக்கு மிக்க நன்றி! சென்னையில் அந்த இடத்திற்கான குறிப்புகளுக்காகத்தான் இந்த பாகம் தாமதமானது. அதை ரசித்து நீங்கள் வாழ்த்தியதும், மனதில் நிறைவு..!

வணக்கம் சித்ரா,
பாராட்டுக்களுக்கு நன்றி!

வணக்கம் காயத்ரி,
தொடர்ந்து வந்து படித்து பாராட்டி வருவதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் அருண்பிரசாத்,
தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

வணக்கம் இளந்தென்றல்,
லிஷாவின் மொபைல் ரிசல்ட்-ஐ தேடும் முன், நீங்களே தேடிப்பார்த்ததற்கு நன்றி ..!

வணக்கம் நாடோடி நண்பரே,
படித்து முடித்த வாசகர்கள் ஒருமுறையாவது, கூகிளில் தேடிப்பார்க்க வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதினேன். ஆனால், அப்படி தேடுவார்களா இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. உங்களனைவரின் பதில்களைப் பார்க்கும்போது, பெரும்பாலான அன்பர்கள் தேடிப்பார்த்து என் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள் எனபதில் மகிழ்ச்சிதான்.! அடுத்த பாகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் போட்டுடறேன்.

வணக்கம் ஜனா,
தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!

வணக்கம் Gomy,
ஆஹா, நீங்க கேட்டதே எனக்கு PhD வாங்குனமாதிரி இருக்குங்க..!

வணக்கம் மாதவன்,
எழுத்து நடையையும் கதையையும் பாராட்டியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா நண்பா,
அடுத்த பாகத்துக்காக சில இடங்களுக்கு நேர்ல விசிட் பண்ணி பாத்துட்டு எழுதலாம்னு இருக்கேன்.அதுக்காகத்தான், அந்த பகுதிகளுக்கு முன்னாடியே தொடரும் போட்டுட்டேன்.

வணக்கம் விஜி,
நல்ல வேளை தவறை சுட்டிக்காட்டிட்டீங்க... ஏன்னு .தெரியல குணாவும் சந்தோஷூம் எனக்கு குழப்பமாவே இருக்கு... இது ரெண்டாவது தடவை இந்த மாதிரி, இவங்க பேரை swap பண்ணி போட்டுட்டேன். சுட்டியதற்கு நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்,
உண்மையிலேயே இந்த கதை எழுதும் போது ஏகப்பட்ட விஷயங்களை தெரிஞ்சிக்க முடியுது. தேடல் இன்னும் நிறைய இருக்குங்க... பாப்போம், இந்த கதைக்கு நல்ல ஆதரவு கிடைச்சதுன்னா, இதுபோன்ற நிறைய கதைகளை எழுதலாம்னு இருக்கேன். தொடர்ந்து படித்து பாராட்டி வருவதற்கு மிக்க நன்றி!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-46149149059931788522010-09-15T01:13:03.307+05:302010-09-15T01:13:03.307+05:30வணக்கம் ஹரீஷ்
//வங்கமண் டலக்கரையிலே
முருக்குவனத்த...வணக்கம் ஹரீஷ்

//வங்கமண் டலக்கரையிலே
முருக்குவனத்தி லொருதடாக முண்டு
அதனருகேய ழுகிடாமண் பிடியில்
பரசுரா மனீஸ்வர னடிகிடக்கிறான்
பிரம்ம சித்தனயனாண்ட
புரத்தே//
உங்களுடைய தேடுதல் மிகவும் பிரம்மிக்க வைக்கிறது
நீங்க ஒரு கிரேட் ஹரீஷ்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-64537206762630252282010-09-14T22:49:46.840+05:302010-09-14T22:49:46.840+05:30இதைப் படித்த குணா அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தான்......இதைப் படித்த குணா அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தான்...

Intha edathula Santhosh peru thaane varanum???

Plus Eppavum pola super intha vaaramum.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-84255202252375941282010-09-14T13:15:18.449+05:302010-09-14T13:15:18.449+05:30சரியான இடத்துல தொடரும்ன்னு போட்டுட்டீங்களே!!சரியான இடத்துல தொடரும்ன்னு போட்டுட்டீங்களே!!சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-45676803922403889102010-09-14T10:35:10.117+05:302010-09-14T10:35:10.117+05:30எழுத்துநடையும், கதையும் சூப்பர். தொடர்ந்து எழுதவும...எழுத்துநடையும், கதையும் சூப்பர். தொடர்ந்து எழுதவும்...Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-9537153934819993062010-09-14T10:25:14.946+05:302010-09-14T10:25:14.946+05:30Neenga tamilla PhD pannirukingala?yepdi ipdiyellam...Neenga tamilla PhD pannirukingala?yepdi ipdiyellam?!!!Unknownhttps://www.blogger.com/profile/04675530947014755818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-68970102521525891532010-09-14T10:23:49.375+05:302010-09-14T10:23:49.375+05:30VERY INTERSTINGVERY INTERSTINGJanaki.https://www.blogger.com/profile/01101033107426137388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-47482782342734021522010-09-14T10:13:43.803+05:302010-09-14T10:13:43.803+05:30நாங்களும் கூகுள் பக்கத்தில் தேடிப் பார்க்கும் ஆ...நாங்களும் கூகுள் பக்கத்தில் தேடிப் பார்க்கும் ஆர்வத்தை கொண்டுவந்து விட்டீர்கள். அதில் தான் உங்கள் வெற்றி ஹரீஸ். சீக்கிரம் அடுத்த போஸ்ட் ரெடி பண்ணுங்கள்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-69360338197433865662010-09-14T00:49:00.482+05:302010-09-14T00:49:00.482+05:30ஆங்கிலத்தில் Parasurama Eswaran Koil Ayanavaram, ...ஆங்கிலத்தில் Parasurama Eswaran Koil Ayanavaram, என்று தேடினால் ரிசல்ட் கிடைக்கிறதுஇளந்தென்றல்https://www.blogger.com/profile/10636730682699748473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-60513558871292206112010-09-14T00:42:24.521+05:302010-09-14T00:42:24.521+05:30'என் ஃபோன்ல GPRS இருக்கு... Google Map-ல செக் ...'என் ஃபோன்ல GPRS இருக்கு... Google Map-ல செக் பண்ணி பாத்தா தெரிஞ்சிடப் போகுது..' என்று கூறியபடி, தனது மொபைல் ஃபோனை எடுத்து, அதில் கூகிள் வலைப்பக்கத்தை திறந்து, மேப்ஸ் என்ற பாகத்தை க்ளிக் செய்து, அதில் 'பரசுராம ஈசுவர கோவில் - அயன்புரம்' என்று தட்டச்சினாள்.

அதில்...

We could not understand the location பரசுராம ஈசுவர கோவில் - அயன்புரம் என்று வந்தது. :)))இளந்தென்றல்https://www.blogger.com/profile/10636730682699748473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-82660702897028830542010-09-13T23:34:52.725+05:302010-09-13T23:34:52.725+05:30நல்லா பரபரனு போகுது சார். தொடருங்கள்...நல்லா பரபரனு போகுது சார். தொடருங்கள்...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-6899273868143731982010-09-13T23:31:13.880+05:302010-09-13T23:31:13.880+05:30viruvirunnu poguthuviruvirunnu poguthuGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-26570061702880410252010-09-13T23:16:29.816+05:302010-09-13T23:16:29.816+05:30பாராட்டுக்கள்!பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-13312678698423723392010-09-13T22:51:07.841+05:302010-09-13T22:51:07.841+05:30வாவ்! சாதாரண சென்னை இடங்களை கதையோட அழகாக பொருத்திய...வாவ்! சாதாரண சென்னை இடங்களை கதையோட அழகாக பொருத்தியிருக்கீங்க! கதை ரொம்ப அருமையா போகுது!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-17680628052757620872010-09-13T22:28:36.890+05:302010-09-13T22:28:36.890+05:30ஹரிஷ் குணா பயந்தவனு பார்த்தா பெரிய கேடி போல
நானும...ஹரிஷ் குணா பயந்தவனு பார்த்தா பெரிய கேடி போல

நானும் கூகிள் மேப் ல அயனாவரம் பத்தி தேடி பார்க்குறேன் .

இந்த பாகம் - தோரணங்கள்வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.com