tag:blogger.com,1999:blog-403876776664611474.post8983506935150121189..comments2023-10-17T19:25:26.926+05:30Comments on Dreamer: "கேணிவனம்" - பாகம் 09 - [தொடர்கதை]DREAMERhttp://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-403876776664611474.post-7154531778293931872010-09-02T08:51:55.622+05:302010-09-02T08:51:55.622+05:30Hello Mrs. Arunprasath,
I am really happy to know ...Hello Mrs. Arunprasath,
I am really happy to know your interest in reading this story. Also thanX to your Husband for reading it... I'll post the next episode by tonight... ThanQ

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-6689986710779194512010-09-02T00:28:29.413+05:302010-09-02T00:28:29.413+05:30A very good thriller. I dont know to read tamil, b...A very good thriller. I dont know to read tamil, but i still ask my husband to read your story for me. Keep going.. Cant wait to read the next episode.Mrs. Arunprasathnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-37535914887707329692010-09-01T23:15:05.358+05:302010-09-01T23:15:05.358+05:30ThanX Vaz...

DREAMERThanX Vaz...

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-40117916580163523052010-09-01T18:28:34.669+05:302010-09-01T18:28:34.669+05:30Pace never slackens.... surprises never end... top...Pace never slackens.... surprises never end... top notch broVampireVazhttps://www.blogger.com/profile/04799350378395779332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-21995544418596817822010-09-01T10:18:54.736+05:302010-09-01T10:18:54.736+05:30வணக்கம் கரிகாலன்,
உங்கள் Guessing அருமை..!
வணக்கம...வணக்கம் கரிகாலன்,
உங்கள் Guessing அருமை..!

வணக்கம் சீமான்கனி,
நல்ல ஐடியாங்க... இதை நாவலா போட முயற்சிக்கிறேன். யாராவது நண்பர்கள் அதுக்கு guide பண்ண முன்வராங்களான்னும் பாப்போம்...

வணக்கம் சித்ரா,
வாழ்த்துக்கு நன்றி..!

வணக்கம் ஜனா,
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-85895430724402811312010-09-01T10:11:59.375+05:302010-09-01T10:11:59.375+05:30i am eagrly waiting for the next episodei am eagrly waiting for the next episodeJanaki.https://www.blogger.com/profile/01101033107426137388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-30344837769177829502010-09-01T07:50:20.922+05:302010-09-01T07:50:20.922+05:30Best wishes!Best wishes!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-58250882022115141182010-09-01T01:23:10.921+05:302010-09-01T01:23:10.921+05:30தொடர்ந்து படிக்க படிக்க சுவாரஸ்யம் குறையாம ஆர்வம் ...தொடர்ந்து படிக்க படிக்க சுவாரஸ்யம் குறையாம ஆர்வம் அதிகமாகுது...இதை நாவலா போட்டுறலாம் ஹரீஷ் ஜி..தொடரட்டும்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-63833125973144792692010-08-31T23:29:57.902+05:302010-08-31T23:29:57.902+05:30Is that a warmhole???Is that a warmhole???Abahttps://www.blogger.com/profile/08178284252810954370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-9086235330813729022010-08-31T23:00:01.782+05:302010-08-31T23:00:01.782+05:30வணக்கம் மாதவன்,
ஆஹா, த்ரில் மன்னன் ராஜேஷ்குமார் சா...வணக்கம் மாதவன்,
ஆஹா, த்ரில் மன்னன் ராஜேஷ்குமார் சாருடன் ஒப்பிட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

வணக்கம் பதிவுலகில் பாபு,
இந்த ஓவிய விஷயத்துக்காக நான் தகவல் தேடியலைந்த களைப்பெல்லாம், நீங்கள் நல்லாயிருக்குன்னு சொல்ற இந்த ஒரே ஒரு வார்த்தைக்காகத்தான். அந்த வகையில் மிக்க நன்றி!

வணக்கம் கதிர்,
புக்மார்க் போட்டு கதையை தொடர்ந்து படித்து ஆதரவு தந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி!

வணக்கம் பிரியமுடன் ரமேஷ்,
ஓவிய ஆராய்ச்சியை ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி!

வணக்கம் நாடோடி நண்பரே,
எனக்கும் முழுக்கதையை ஒன்றாய் படிக்க வேண்டும் என்று ஆவலாய் உள்ளது. எப்படியும் இன்னும் ஒரு பத்து அல்லது பதினைந்து பாகமாவது போகுமென்று நினைக்கிறேன்.

வணக்கம் அருண்பிரசாத்...
"செம...", இந்த ஒரு வார்த்தையே போதும்... தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

வணக்கம் அஹமது இர்ஷாத்...
விறுவிறுப்பு என்று ஒரே வார்த்தையில் பாராட்டியமைக்கு நன்றி!

வணக்கம் தினேஷ்குமார்...
விறுவிறுப்பு கொஞ்சமும் குறைக்காமல், கதைக்கு தேவையான மூவ்ஸ்-உடன் காயை நகர்த்துகிறேன். தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும், பொறுமையான காத்திருப்புக்கும் மிக்க நன்றி!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-22683173503676750842010-08-31T19:29:57.935+05:302010-08-31T19:29:57.935+05:30வணக்கம் ஹரீஷ்
//இதுவரை, அவளும், தாஸும், சந்தோஷ...வணக்கம் ஹரீஷ்
//இதுவரை, அவளும், தாஸும், சந்தோஷும்... 'டைம் டிராவல் கிணறு' என்று நினைத்துக் கொண்டிருந்தது... கிணறே இல்லை என்பது தெரிந்தது.//
காய்கள் நகர நகர விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது...... கடைசி ஒரு மணித்துளி சிந்திக்க வைத்துவிடுகிறீர்கள்..தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-54664721857141953252010-08-31T14:20:06.228+05:302010-08-31T14:20:06.228+05:30விறுவிறுப்பு..விறுவிறுப்பு..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-42195380091837724862010-08-31T13:33:19.189+05:302010-08-31T13:33:19.189+05:30செம.... அவ்வளதான் சொல்வேன்...
தொடருங்கள் :)செம.... அவ்வளதான் சொல்வேன்...

தொடருங்கள் :)அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-83140675472336985782010-08-31T11:57:07.843+05:302010-08-31T11:57:07.843+05:30ஒரே மூச்சில் கதை முழுவதும் படிக்க வேண்டும் போல...ஒரே மூச்சில் கதை முழுவதும் படிக்க வேண்டும் போல் இருக்கிறது ஹரீஸ்.. சீக்கிரம் அடுத்த பார்ட்டை போடுங்கள்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-40147537149925167652010-08-31T11:28:42.209+05:302010-08-31T11:28:42.209+05:30ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போயிருக்கீங்க...ஓவியத்தை...ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போயிருக்கீங்க...ஓவியத்தைப் பத்தின உங்க ஆராய்ச்சி அருமை...புதுமையா இருந்தது..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-86318038957358182542010-08-31T11:04:30.917+05:302010-08-31T11:04:30.917+05:30nice anna bookmarkla poaattu continuousa padikirea...nice anna bookmarkla poaattu continuousa padikirean...next eapannakathirhttps://www.blogger.com/profile/00737883548272313105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-1620890073766000502010-08-31T10:43:18.064+05:302010-08-31T10:43:18.064+05:30மிகவும் அருமையா இருக்குங்க... அந்த காலத்துல ஓவியம்...மிகவும் அருமையா இருக்குங்க... அந்த காலத்துல ஓவியம் மூலமாவே மெசேஜ் கன்வே பண்ணியிருக்காங்கற மேட்டர்...ரொம்ப புதுசா இருக்குங்க...Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-79951734418033741862010-08-31T10:25:15.521+05:302010-08-31T10:25:15.521+05:30உங்களுக்குள் ஒரு ராஜேஷ் குமார் மறைந்துள்ளார்..
நாவ...உங்களுக்குள் ஒரு ராஜேஷ் குமார் மறைந்துள்ளார்..
நாவல் விறு விருப்பாக இருக்கிறது..
தொடரவும்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-54488711454741288612010-08-31T10:18:10.736+05:302010-08-31T10:18:10.736+05:30வணக்கம் விஜி,
ஆஹா, ராஜேஷ் குமார் மாதிரி இமயங்களின்...வணக்கம் விஜி,
ஆஹா, ராஜேஷ் குமார் மாதிரி இமயங்களின் பெயரோடு சேர்த்து பாராட்டியதற்கு நன்றி!

வணக்கம் காயத்ரி,
சஸ்பென்ஸ்... இன்னும் நிறைய இருக்கு..! தொடர் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி!

வணக்கம் அப்பாவி தங்கமணி,
அடுத்த பாகம் இன்னும் கொஞ்சம் பெருசா போட முயற்சிக்கிறேன்! தகவல் திரட்டத்தான் நேரம் அதிகமா தேவைப்படுது..!

வணக்கம் SAM...
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி!

வணக்கம் வேங்கை,
ரொம்ப யோசிச்சி, தலைவலி வருதோ இல்லியோ, முடி கொட்டாம இருந்தா சரி..! இந்த பாகத்தை ஒரு வார்த்தையில் 'விவேகம்' என்று பாராட்டியதற்கு நன்றி!

வணக்கம் தினேஷா,
'எந்திரன்'-னு சொல்லிட்டீங்க.. தலைவர் ஃபேன்ஸ் கோவிச்சுக்கப் போறாங்க...! அன்புக்கு நன்றி! தகவல் புதையல்... இன்னும் நிறைய இருக்கு!

வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
மிக்க நன்றி நண்பா..! விரைவில் அடுத்த பாகத்தை போட்டுவிடுகிறேன்.

வணக்கம் வெறும்பய,
தொடரை ஆரம்பத்தில் இருந்து படித்து வருவதற்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-73805035364516622522010-08-31T08:19:00.205+05:302010-08-31T08:19:00.205+05:30மற்ற பாகங்களை இப்போது தான் படித்து கொண்டிருக்கிறேன...மற்ற பாகங்களை இப்போது தான் படித்து கொண்டிருக்கிறேன்..

முகவும் அருமையாக இருக்கிறது..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-81511683636613172562010-08-31T07:37:02.799+05:302010-08-31T07:37:02.799+05:30சபாஷ் ஹரீஷ், அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கி...சபாஷ் ஹரீஷ், அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-87556542831217911162010-08-31T00:01:15.396+05:302010-08-31T00:01:15.396+05:30ஏகப்பட்ட தகவல்கள் புதைஞ்சிருக்கு... அபாரம் அண்ணா.....ஏகப்பட்ட தகவல்கள் புதைஞ்சிருக்கு... அபாரம் அண்ணா.... உங்களை எந்திரன் என்று அழைக்கலாம்...dinesharhttps://www.blogger.com/profile/11993418569519711634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-64036658917724916162010-08-30T23:21:56.011+05:302010-08-30T23:21:56.011+05:30ஹரிஷ் ரொம்ப யோசிக்காதீங்க
தல வலி வந்துற போகுது (ச...ஹரிஷ் ரொம்ப யோசிக்காதீங்க

தல வலி வந்துற போகுது (சும்மா)

உண்மையா ஹரிஷ் இந்த பாகம் - விவேகம்

ரொம்ப ரொம்ப கலக்கல்வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-44075372455777513222010-08-30T22:57:16.583+05:302010-08-30T22:57:16.583+05:30mikavum arumaimikavum arumaiSam Riyashttps://www.blogger.com/profile/07450652627962873505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-403876776664611474.post-18064577806096487022010-08-30T22:57:02.993+05:302010-08-30T22:57:02.993+05:30ரெம்ப சின்ன போஸ்டா இருக்குங்க...but lots of detail...ரெம்ப சின்ன போஸ்டா இருக்குங்க...but lots of details though... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடுங்க... கதை விறுவிறுப்பா போயிட்டு இருக்கு... good jobஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.com