வணக்கம் நண்பர்களே,
கடந்த 10ஆம் தேதி முதல் எனது பேச்சிலர் லைஃப்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது...
வாழ்க்கைத்துணைவியாய் 'பூஜா' என்ற மும்பை சேர்ந்த பெண்ணை (என் முறைப்பெண்தான்) கல்யாணம் செய்து கொள்ள நிச்சயிக்கபட்டுள்ளது...
பூஜாவிற்கு தமிழ் தெரியாதாம்... ஒரு அழகான பெண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது...
கேரளாவில் அம்புலி ரிலீஸ் வேலைக்காரணமாய் சுற்றிக்கொண்டிருந்ததால் பலரையும் அழைக்க முடியவில்லை... மன்னிக்கவும்... திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை... முடிவானதும் அழைக்கிறேன்... திருமணத்திற்கு பதிவுலக நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துக் கொண்டு வாழ்த்தி விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ஹரீஷ் நாராயண்