Saturday, December 31, 2016

ECLIPSE - எனது முதல் KINDLE EBOOK

கதையோ, கவிதையோ, பதிவோ... முதலில்எ எழுத தொடங்ன்றுகியது இந்த வலைப்பதிவில்தான். இங்கு எழுதிய கதைகளில் சிலவற்றை திரைப்படமாகவும், ஆடியோ புத்தகமாகவும், இன்னபிற வடிவங்களாகவும் முயன்றிருக்கிறேன். அந்த வரிசையில் இதோ இப்போது இங்கு எழுதிய ஒரு கதையை இ--புத்தகமாக அமேசான் கிண்டுலில் படிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். என்றும் போல் இன்றும் உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

வருட முடிவில் ஒரு புது முயற்சியாய்

ECLIPSE by HARISH : Amazon Kindle eBook



Signature

Popular Posts