Thursday, November 29, 2012

சன் டிவியில் "அம்புலி"

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு சன் டிவியில், நான் இயக்கியுள்ள 'அம்புலி' திரைப்படத்தை திரையிடுகிறார்கள்.



அனைவரும் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்





Signature

Popular Posts