Thursday, November 29, 2012

சன் டிவியில் "அம்புலி"

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு சன் டிவியில், நான் இயக்கியுள்ள 'அம்புலி' திரைப்படத்தை திரையிடுகிறார்கள்.



அனைவரும் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்





Signature

4 comments:

கோவை நேரம் said...

தியேட்டரில் 3டி எபக்ட் கிடைத்தது...சன் டிவியில் கிடைக்காதே.....
பிடித்த படம்...மறுபடியும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது...நன்றி....

Anonymous said...

ஹரீஷ்..ஓர் இரவு எப்போது எங்கள் பார்வைக்கு???

DREAMER said...

வணக்கம் கோவை நேரம்,
மகிழ்ச்சி... கண்டு மகிழுங்கள்...

வணக்கம் சிவகுமார்,
ஓர் இரவையும் வேறு வழியில் உங்கள் பார்வைக்கு கொண்டு வர முயற்சி நடந்துக் கொண்டிருக்கிறது...

Anonymous said...

intha siriya vayathil yaar thunaiyumindri neengalagave (cinima thurail piranthu thavalnthu utkaarnthu muttipottu elunthu thathi thathi nadanthu nadai payindru pinbu antha nadai indru viruthum vanga vaithulladu endral ungalin muyarchi kadina uzaipirkum en manamaarntha vazthukkal

Popular Posts