Monday, November 14, 2011

'அம்புலி 3D' : அமுதனின் டைரி...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்...
இந்த வாரத்திலிருந்து அம்புலி படத்தில் வரும் ஹீரோ கதாபாத்திரமான அமுதன் எழுதிய டைரியை இன்று முதல் ரிலீஸ் வரை தினமும்...அனைத்து சமுதாய வலைத்தளங்களிலும்  பகிரலாம் என்று முடிவு செய்தோம்... இதோ உங்களுக்காக...


உங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

3 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சீக்கிரம் படம் ரிலீஸ் பண்ணுங்க பாஸ்

Raghu said...

ஹ‌ரீஷ், கொஞ்ச‌ம் உறுத்த‌லா இருக்கேன்னு சொல்றேன். த‌ப்பா நினைக்க‌வேண்டாம். இர‌ண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வை'ன்னு சொல்லும்போதே, இவ‌ர் ஒரு க‌ல்லூரி மாண‌வ‌ர்னு தெரியுது. அப்புற‌ம் எதுக்கு கீழே பெய‌ருக்கு ப‌க்க‌த்துல‌ குவாலிஃபிகேஷன்? டைரி எழுதும்போது நாம் ஒருபோதும் ந‌ம்முடைய‌ பெய‌ரை எழுதி குவாலிஃபிகேஷ‌னையெல்லாம் எழுதுவ‌தில்லை.

Pardon me if I'm too critical :-)

DREAMER said...

வணக்கம் ரமேஷ்,
அதுக்கான வேலைகள்தான் மும்முரமா நடந்துட்டிருக்கு... சீக்கிரமே தேதியை சொல்றேன்...

வணக்கம் ரகு,
அந்த காலத்துல (1978) டிகிரி படிப்பது என்பது மிகப்பெரிய விஷயம் என்பதால் அதை அணு அணுவாய் அனுபவிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்... 'நான் அப்போதைய B.Sc. Graduate' என்று சொல்லிக்கொள்ளும் பலரை நீங்கள் கேட்டிருக்கலாம்...

நாம் இப்போது டிகிரிக்கு மேல் பார் போட்டால் still studying என்று அர்த்தம் கொள்வதுபோல் அப்போது within bracketsஐ பயன்படுத்தியிருக்கிறார்கள்... மேலும் விளம்பரங்களை glance மட்டும் பார்த்து செல்பவர்களும் உண்டு... அப்படிப்பட்டவர்களுக்கு உள்ளிருக்கும் contentஐ படிக்காவிட்டாலும், மேம்போக்காக பார்த்தாலும் விஷயம் புரிந்துவிடும்... இப்படி பல மேட்டருக்காக சேர்த்து எழுதியதால் இப்படி...

அப்புறம் ஒரு விஷயம்.. எதற்கு pardon'லாம்... சுட்டிக்காட்ட உங்களுக்கு முழு உரிமையுண்டு

-
DREAMER

Popular Posts