வணக்கம் நண்பர்களே,
சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் MOTION POSTERS எனப்படும் டிஜிட்டல் போஸ்டர்களை பற்றிய ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். அதில் ஹிந்தி படங்கள் டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்திருப்பதாகவும், தமிழ்ப்படங்களும் இனிமேல் இந்த வகையான டிஜிட்டல் போஸ்டர்களை வெளியிட ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்...
இனிமேலென்றில்லை... நம் அம்புலி படத்துக்காக ஜூலை 23, 2011 அன்றே (ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் ஆரம்பிக்கும்போது) ஒரு மோஷன் போஸ்ட்ரை வெளியிட்டிருந்தோம்...
அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 31, 2011 மற்றும் ஜனவரி 29, 2012 அன்று என்று மொத்தம் இதுவரை மூன்று மோஷன் போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறோம்...
சரி, நாங்கள் புதியவர்கள் எங்களது படம் பெரிய நட்சத்திர படம் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், இயக்குநர் ஷங்கர் அவர்களின் சமீபத்திய படமான 'நண்பன்' படத்தின் சார்பாகவும் ஒரு மோஷன் போஸ்டர் டிசம்பர் 27, 2011 அன்று வெளிவந்திருக்கிறது... இதோ...
நாளிதழ்கள் வரலாற்று பதிவுகள் என்றிருக்கும்போது இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்

MOTION POSTER #01 OF AMBULI
அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 31, 2011 மற்றும் ஜனவரி 29, 2012 அன்று என்று மொத்தம் இதுவரை மூன்று மோஷன் போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறோம்...
MOTION POSTER #02 OF AMBULI
MOTION POSTER #03 OF AMBULI
சரி, நாங்கள் புதியவர்கள் எங்களது படம் பெரிய நட்சத்திர படம் இல்லை என்று எடுத்துக் கொண்டாலும், இயக்குநர் ஷங்கர் அவர்களின் சமீபத்திய படமான 'நண்பன்' படத்தின் சார்பாகவும் ஒரு மோஷன் போஸ்டர் டிசம்பர் 27, 2011 அன்று வெளிவந்திருக்கிறது... இதோ...
நாளிதழ்கள் வரலாற்று பதிவுகள் என்றிருக்கும்போது இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
4 comments:
It is amasing to see my frds abaara valarchi. Best of luck hareesh. I still remember freshly ur story about the incident in the closed petrol bunk.
The third 3D poster is really wonderful
adapting new approaches ... way to go Hareesh!!!
Hello Rufina Rajkumar,
Thanks for your wishes and support. The short story u've mentioned is one of my fav... its "KUTRAM PARKIN"...
Hello Ji(bingleguy),
Happy to know that you've started writing again... Thanks for appreciatig and supporting new approaches...
-
DREAMER
சூப்பராயிருக்கு சார்..! வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமாவை அடுத்த அடுத்த க்டங்களுக்கு இட்டுச்செல்லும் தங்களின் ஒவ்வொரு முயற்சியும் பெரியளவில் மார்க்கெட் ஆகி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்..!
Post a Comment