Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Sunday, May 23, 2010

லைலா ஓ லைலா... [ஆல்பம்]


தமிழ்நாட்டை இரண்டே நாளில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய லைலா புயல் மழையில், நனைந்தும் நனையாமலும் கேமிராவில் க்ளிக்கியது...

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 19, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9, 4:3

↑ மண்ணில் பட்டுத் தெரிக்கும் தெய்வநீர்..! ↑


↑  மழைநீரின் நடனம்..!  ↑


↑  வரிசையாய் குதித்து தற்கொலை செய்யும் மழைத்துளிகள்  ↑


↑  மழைத்துளிகளின் மெல்லிய கோட்டோவியம்  ↑


↑  பச்சைத்தண்ணியில் குளிக்கும் பச்சைத்தாவரங்கள்  ↑

↑  மழையில் உருவான திடீர் குட்டித்தெப்பம்  ↑


↑  மெல்லிய சாரல் கோடுகள்  ↑



↑  சுட்டபுண்ணை மழைநீரில் ஆற்றிக்கொண்டிருக்கும் செங்கல்!  ↑



↑  மேலும் சில மழைக்கோடுகள்  ↑



↑  நிர்வாணக்குளியலால் வெட்கப்பட்டு திரும்பி நின்றபடி..!  ↑


↑  மே மாதக்குளியலில் முட்செடி  ↑




↑  நெருங்கி வா என்று மேகங்களை கைநீட்டி அழைக்கும் தென்னைகள்..!  ↑


Signature

Thursday, January 21, 2010

அவளுடன் நனைந்த மழையில்...





Signature

Popular Posts