Photo Courtesy - Chennaionline, Kollytalk, Top10Cinema
Saturday, December 25, 2010
'ஓர் இரவு' - BEST INDEPENDENT FILM AWARD பெற்றது
கடந்த 23ஆம் தேதி அன்று மாலை, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'ஓர் இரவு' திரைப்படத்துக்கு BEST INDEPENDENT FILM 2010 என்ற விருது வழங்கப்பட்டது. வாழ்த்தி ஊக்கமளித்து வந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..!
Photo Courtesy - Chennaionline, Kollytalk, Top10Cinema
Photo Courtesy - Chennaionline, Kollytalk, Top10Cinema
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நம் வாழ்க்கையில் நிகழும் சில வித்தியாசமான அனுபவங்கள், நாம் இந்த உலகைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடும். கடவுள் மீது நம்பிக்கை, ஆவி பேய்...
-
கேணிவனம் குறித்து எனது நண்பரும், 'அம்புலி' திரைப்படத்தின் இசையமைப்பாளருமான திரு. வெங்கட் பிரபு ஷங்கர் எழுதிய விமர்சனத்தை இப்பதிவுடன்...
-
பாகம் - 01 மு ன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிர...
-
பகுதி - 03 பி ணத்தின் கால்விரல் அசைவதைக் கண்ட டாக்டர் முதலில் அலறியிருக்கிறார். இது மனப்பிரமையோ அல்லது இறந்திருக்கும் பிணத்தின் தசைப்பிடிப...
-
நண்பர்களுக்கு வணக்கம், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருவதாலும், ஆடியோ வெளியீடு குறித்த வேலைகள் அதிகமாக இருப்பதாலும...
-
இக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...
-
உ ண்மையிலேயே இதிகாசம் என்ற பெயருக்கு பொருத்தமான கதை. ' இது குடியானவனின் இதிகாசம்' என்று ஆரம்பத்திலேயே கூறும் திரு.வைரமுத்து அவர்கள...
-
இக்கதையின் இதர பாகங்களை படிக்க பாகம் - 01 பாகம் - 02 பாகம் - 03 பாகம் - 04 பாகம் - 05 பாகம் - 06...
-
"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 1-ஐப் படிக்க இங்கே க்ளிக்கவும் "அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவம் 2-ஐப் படிக்க இங்கே க...
-
2 மணி நேரத்திற்கு முன்னால்... 'டேய் கணேஷ்... நீ என் பொறுமைய சோதிக்கிற... என்னான்ட வச்சுக்காத... மரியாதையா எங்கிட்ட வாங்கின ...
35 comments:
தொடர்ந்து தாங்கள் சாதிக்க என் வாழ்த்துகள் ஹரீஷ்
சூப்பர்.. உங்களுடைய திறமைக்குக் கிடைத்த பரிசு..
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
சொன்னேனோன்னோ...('ஜீன்ஸ்' ஐஸ் ஸ்டைலில் படிக்கவும்)
கலக்குங்க ஹரீஷ்...உங்களுக்கும், குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்...மைக்கை புடிச்சு பேசுறாரே ஒரு புளூ சட்டைக்காரர்..இப்பவாச்சும் எனக்கு ஜுஸ் வாங்கித்தருவாரா?...;)))
Congratulations
வாழ்த்துக்கள்.
இது ஆரம்பம் சார்...
தொடர்ந்து பல பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்...
தங்கள் கற்பனைத்திறன் மிக்க படைப்புக்கள் சரியான சந்தைப்படுத்தலுடன் சேர்ந்து இனிவருங்காலங்களில் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.
-கிருத்திகன்.
heartly congratulations! keep going!
வாழ்த்துக்கள். பார்க்க ஆவலாயிருக்கு.
ஓர் இரவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
DVD ரிலீஸ் பண்ணீட்டீங்களா? இந்த மாதிரி படங்கள் இங்க கனடாவில DVDல்தான் பார்க்க முடியும்.
DVD இருந்தால் சொல்லுங்க, பணம் கொடுத்து வாங்கிக்கிறேன்
எனக்கே விருது கிடைத்த மாதிரி மகிழ்ச்சியாய் இருக்கிறது! வாழ்த்துக்கள் ஹரீஷ்.
Mabrook! from UAE
வணக்கம் தினேஷ்குமார்,
வாழ்த்துக்கு நன்றி
வணக்கம் பதிவுலகில் பாபு,
வாழ்த்துக்கு நன்றி
வணக்கம் ரகு,
'ஜீன்ஸ்' ஐஸ் மாதிரியே வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! அப்புறம் உங்க ஜூஸ் ரெடி..! 'ஐஸ்' போட்டா போடாமலா..?
வணக்கம் வினையூக்கி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி
வணக்கம் புவனேஸ்வரி ராமநாதன்,
வாழ்த்துக்கு நன்றி
வணக்கம் CoolBoyகிருத்திகன்,
கண்டிப்பாக தொடர்ந்து நல்ல படைப்புகளை படைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
வணக்கம் எஸ்.கே,
வாழ்த்துக்கு நன்றி
வணக்கம் ஆதிபகவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! டிவிடி வெளியிட்டதும் கண்டிப்பாக சொல்கிறேன்.
வணக்கம் சைவகொத்துப்பரோட்டா,
//எனக்கே விருது கிடைத்த மாதிரி மகிழ்ச்சியாய் இருக்கிறது!//
இதைவிட வேற என்னங்க வாழ்த்து வேணும். மிக்க நன்றி..!
வணக்கம் Knm,
ThanX..!
-
DREAMER
கேணி வனம் ஒரு அருமையான ஆராய்ச்சித் தொடர். அதில் இதமாக சஸ்பென்ஸை இழையோட விட்டு ஒரு சூப்பர் க்ளைமேக்ஸ் கொடுத்தீங்க. ( எதையோ தேடிக் கொண்டிருந்தபோது காலக்கேணி போல இங்கே வந்து சேர்ந்தேன்.)
அடுத்த தொடருக்கு காத்திருக்கிறேன்.
ஓர் இரவு போல இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகள்.
my heartiest congrasulation
congratulations sir
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
the memorable moment
ரொம்ப சந்தோசமா இருக்குங்க ஹரீஷ்.. வாழ்த்துக்கள்
ஹரீஷ்ண்ணா,
இன்னும் பற்பல அவார்டுகள் பெற்றிட வாழ்த்துக்கள். :). அவார்டு குடுக்கப்பட்ட பிரிவை நோக்கினாலே உங்களின் பிரயத்தனம் புரிகிறது. இதன் நடுவிலும் கேணிவனத்தை சிறப்பாக கொண்டு போனதை நினைச்சாலே பிரமிக்க வைக்குது ஹரீஷ்ண்ணா. மீண்டும் Hats Off!!
டிவிடி சீக்கிரம் தயார் செய்ங்க. நாங்க எல்லாரும் வெயிட்டிங் :)
Best wishes Hareesh! Looking forward to more!
Congrats Harish...Keep Rocking...
Haresh,
Ungallukkum ennai pondru ungal Vaasagarkal anaivarukkum
Enadhu Iniya Puththaandu Nazh Vazhthukkal !!
Wish you a Very Happy & Prosperous New Year !
Anbudan, Abbas..!
வணக்கம் அரவிந்த் கார்த்திக்,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! கேணிவனத்தை ரசித்து படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..! அடுத்த தொடர், இன்னும் சில மாதங்களுக்கு பிறகு எழுதவுள்ளேன். தற்போது தொடங்கியுள்ள திரைப்படத்தை முடிக்கவும், அடுத்த தொடருக்கு தேவையான தகவல் சேகரிக்கவும், இந்த அவகாசம் தேவைப்படுகிறது. வாழ்த்துக்கு மீண்டும் நன்றி..!
வணக்கம் Hamaragana Sir,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! உங்களது வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் மிக்க நன்றி..!
வணக்கம் கல்யாண்,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!
வணக்கம் எம்.அப்துல் காதர்,
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! உங்களிடமிருந்து விருதுத கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..! பெற்று கொள்கிறேன்.
வணக்கம் KVPS,
சிறந்த தருணம்தான்..! உங்கள் பங்களிப்பும் இதில் உள்ளதெனவே, உங்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!
பிரியமுடன் ரமேஷ்,
நட்பில் இணைந்திருந்து தொடர்ந்து வாழ்த்தி வரும் நண்பர் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
வணக்கம் அன்னு,
முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
//இதன் நடுவிலும் கேணிவனத்தை சிறப்பாக கொண்டு போனதை நினைச்சாலே பிரமிக்க வைக்குது ஹரீஷ்ண்ணா//
இதென்ன பெரிய பிரயத்தனம் சகோதரி, நீங்கள் மருத்துவமனையில் இருந்தபடி 'கேணிவனம்' கதையை படித்து, உங்கள் உள்ளிருக்கும் குழந்தைக்கும் படித்து காட்டியிருக்கிறீர்கள். இதைவிடவா..! உங்களைப் போன்ற நண்பர்கள் என்னை சூழ்ந்திருக்க, இன்னும் இரண்டு மூன்று கதைகைளையும் ஒரே நேரத்தில் எழுத முடியும் என்று நம்புகிறேன்.
வணக்கம் பொற்கொடி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
வணக்கம் ஆனந்தி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
வணக்கம் அப்பாஸ்,
உங்கள் வாழ்த்துக்களை இனிதே பெற்றுக் கொண்டேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும்ம இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!
-
DREAMER
தோழரே வணக்கம்.நான் உங்களின் கேணிவனத்தை
புத்தகமாக scribd-ல் போட்டிருக்கிறேன் see sjpandiyan on scibd.இதனை விரும்புகிறீர்களா? ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள் நீக்கிவிடுகிறேன்.http://www.scribd.com/sjpandiyan
Happy New year...When is the next project (story) plan?
வணக்கம் பாண்டி நண்பரே,
கேணிவனத்தின் 30 பாகங்களை ஒவ்வொன்றாக தொகுத்து ஒரே தொகுப்பாக நீங்கள் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் எனக்கு ஆட்சேபனை இல்லை..! ஆனால், இதை புத்தக வடிவில் வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதனை பிரசுரிப்பவர்கள், புத்தகம் வெளியிடும்போது, இணையத்தில் இருக்கும் இதன் பதிவை நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால் இது புத்தகமாக வெளியிடும்போது உங்களுக்கும் தெரிவிக்கிறேன். அதுவரை நண்பர்கள் இணையத்தில் படித்து கருத்துக்களை தெரிவிக்கட்டும். காத்திருக்கிறேன். மேலும் ஒரு சின்ன சந்தேகம், நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் படித்து பார்த்தபோது, எழுத்துரு பிரச்சினைகள் உள்ளது. இது ஒருவேளை எனது கணினியில் மட்டும் ஏற்படும் பிரச்சினையா என்று தெளிவு படுத்தவும். மீண்டும் உங்கள் பிரயத்தனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்..!
வணக்கம் அப்பாவி தங்கமணி,
A Very Happy New Year. எனது அடுத்த திரைப்படத்தை பற்றிய விவரங்களை மிக விரைவில் எழுதுகிறேன்.
-
DREAMER
வணக்கம் தோழரே நீங்கள் குறிப்பிட்ட எழுத்துரு மாற்றம் இணைய வேக மாற்றங்களால் இருக்கலாம்.ஏனென்றால் இதுவரை கேணிவனத்தை எழுபத்து மூன்று பேர் படித்திருக்கிறார்கள் . யாரும் அது போல குறிப்பிடவில்லை.மேலும் உங்கள் புத்தகத்தை தரவிறக்க தடை செய்திருக்கிறேன் நீங்கள் அனுமதித்தால் தடையை நீக்கக் காத்திருக்கிறேன் .அவ்வாறு நீக்கினால் அந்த தடுமாற்றங்களை தவிர்க்கலாம் .அருமையான கதைக்களம் நல்ல தேர்ந்த நடை உங்களின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன் .நான் சிங்கையில் இருப்பதால் ஓர் இரவை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் விளம்பர காணொளி பார்த்தேன் நல்ல முயற்சி.தவிர நான் தேனிக்காரன். மூணாறு எனது அருகிலிருக்கும் பகுதி
மீண்டும் தேனிப்பக்கம் வந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள் .தமிழ் வாழ்க .தமிழன் வாழ்க .(எனது எழுத்துரு மாற்றியில் குற்றெழுத்து பிரச்சினை இருக்கிறது பொறுத்தருள்க)
happy pongal to the dearest director ,his family and the friends in our blog.
நண்பர் பாண்டிக்கு வணக்கம்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.72 பேர் இதுவரை கேணிவனத்தை பி.டி.எஃப் கோப்பு வடிவில் படித்திருகிறார்கள் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தரவிறக்கத் தடையை நீக்குவதன் மூலம் மேலும் பலருக்கு இக்கதை சென்றடையும் வாய்ப்பு உள்ளதால், தடையை நீக்கிவிடலாம் என்றே தோன்றுகிறது... எனது அடுத்த படைப்பை, எனது குழுவுடன் சேர்ந்து வெள்ளித்திரையில் கொடுக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரமே வலையுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மூணாறில் 'ஓர் இரவு' படப்பிடிப்பு அனுபவத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. தேனி வரும்போது உங்களுக்கு தெரிய படுத்துகிறேன். மீண்டும் கேணிவனம் குறித்த உங்களது பிரயத்தனங்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..!
வணக்கம் ஹமாராகானா சார்,
உங்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர் மற்றும் நம் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் மற்றும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இந்த தை..! நல்ல'தை'யே அனைவருக்கும் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்.
நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!
-
ஹரீஷ் நாராயண்
Hareesh,
Congrats for this award and for many more to come Way to go bro!... Pongal wishes to you and team..... !
முயற்சிகளின் பலன்
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ. இன்னும் பல பல விருதுக்கள் வாங்க இறைவன் அருள்புரியட்டும்.
Hello Vaz,
ThanX for your wishes..! Wish you the same to you, your friends & to your family..!
வணக்கம் அன்புடன் மலிக்கா,
வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி..!
என்ன ஹரீஷ்ண்ணா, ஆளையே காணம்? கேணிவனம் பற்றிய தகவல் தொடர் எழுதறேன்னு சொன்னீங்க.. பிசியோ?? நகுலனையாவது கொஞ்சம் வரச் சொல்லிட்டு போங்களேன்... :))
Hi hareesh,
I m very happy to hear that you are starting a new movie in 3D with parthiban.
Hope you got best results with this too.
Thanks and Regards,
S.Selvamanikandan.
ஹரீஷ்ண்ணா டிவிடி எங்கே??
ungal award function photos migavum nandraga ullathu arugil irunthu paarka mudiyatha kudumba sitiuation valrnthu varum en nilavirku idayam kanintha aasigal mosi
Post a Comment