Sunday, May 11, 2014

"ஆ" தமிழில் முதல் திகில் ஆந்தாலஜி திரைப்படம்


அனைவருக்கும் வணக்கம்,

2012ல் முதல் தமிழ் ஸ்டீரியோஸ்கோபிக் 3D திரைப்படமாக வெளியான 'அம்புலி'யை தொடர்ந்து எனது அடுத்த திரைப்படமாக ''ஆ" என்ற முதல் திகில் ஆந்தாலஜி திரைபடத்தை இயக்கியுள்ளேன். இதில் ஐந்து விதங்களான ஹாரர் கதைகள் இந்தியா, ஜப்பான் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திரைப்பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன... படத்தின் விவரங்கள் மற்றும் உருவாக்க அனுபவங்களை விரைவில் உங்களுடன் பகிர்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

4 comments:

Unknown said...

Anthology huh! :) thats a swift twist after ambuli.... eagerly awaiting to scream at scream ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கல்யாணம் ஆன ஓர் இரவோட அம்புலி மாதிரி காணாம போயிட்டீங்களே பாஸ். சீக்கிரம் வாங்க. வெற்றி கொடிய நாட்டுங்க

karthikeyan.kg. said...

anthology grt . waiting for a awesomatic ride

DREAMER said...

Hello VasanthJi,
Lets SOL(SCREAM OUT LOUD)

வணக்கம் ரமேஷ்,
கண்டிப்பா நீங்களே 'ஆ'ன்னு சொல்ற மாதிரி திரும்பி வர்றேன்...

Hello Kartheyan,
Thanks...

Popular Posts