Sunday, April 01, 2012

எண்ணத்திரை : [சிறுகதை டிரெய்லர்]

சிறுகதைகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது... 'ஒரு பெண்... ஒரு பூச்சி...' என்று ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்... இன்னும் ஓரிரு நாளில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். திரைக்கதை எழுதும் முன் வலைப்பூவில் எழுதிப்பழகி ருசிகண்டதால் எழுதாமலிருப்பது ஏதோ பசியிலிருப்பது போலிருக்கிறது... 

விரைவில்...

இந்தக் கதைக்கு எழுதியிருக்கும் வரிகளைவைத்து ஒரு சின்ன ட்ரெய்லர்...

---------------------------------------------------------
பரந்து விரிந்திருந்த அந்த மணற்பரப்பில்,
திடீரென்று விழுந்த ஒளிக்கீற்றில், இரண்டு
நிர்வாண உடல்கள் பொத்தென்று விழுந்தது...
---------------------------------------------------------

---------------------------------------------------------
கவினைப் பார்த்து, 'இவர் என் மாமாவா...

லவ் பண்ணி ஓடிப்போனதா சொல்லுவியே

இவர்தானா அது..? யூ ஆர் சோ யங் டு பீ மை மாமா...' என்றாள்.

---------------------------------------------------------

---------------------------------------------------------
இது என்ன குழப்பம்...

தன் பெண்ணுக்க
 தன் அண்ணனைவிட

மூன்றுவயது அதிகம்...

அடக்கடவுளே..!

எப்படி மாறியது இந்த கணக்கு

என்று ஹேமா பயந்தாள்...

---------------------------------------------------------

---------------------------------------------------------

எனக்கு இவகிட்ட ரொம்ப பிடிச்சதே
இவ பேருதான்... ''மின்மினி...''
கரண்ட் கட் ஆனாலும், இருட்டுல
பிரகாசமா தெரியுற முகம்..
இவளுக்கு பேரு வச்சவங்க
செம்ம கில்லாடி...

---------------------------------------------------------

இதற்குமேல் போட்டால் கதையே வந்துவிடும்... முடித்துவிட்டு விரைவில் போடுகிறேன்...
---------------------

Signature

Popular Posts