Monday, May 14, 2012

எனது கால்கட்டு...

வணக்கம் நண்பர்களே,

கடந்த 10ஆம் தேதி முதல் எனது பேச்சிலர் லைஃப்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது...

வாழ்க்கைத்துணைவியாய் 'பூஜா' என்ற மும்பை சேர்ந்த பெண்ணை (என் முறைப்பெண்தான்) கல்யாணம் செய்து கொள்ள நிச்சயிக்கபட்டுள்ளது... 


பூஜாவிற்கு தமிழ் தெரியாதாம்... ஒரு அழகான பெண்ணுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது...

கேரளாவில் அம்புலி ரிலீஸ் வேலைக்காரணமாய் சுற்றிக்கொண்டிருந்ததால் பலரையும் அழைக்க முடியவில்லை... மன்னிக்கவும்... திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை... முடிவானதும் அழைக்கிறேன்... திருமணத்திற்கு பதிவுலக நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துக் கொண்டு வாழ்த்தி விழாவை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

21 comments:

ஆர்வா said...

ஹாய்... ஹரீஷ் சார்.. வாழ்த்துக்கள்.. பேச்சிலர் லைஃபில் இருந்து பேரின்பமான வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறீர்கள்.. சினிமா போல் இதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

Raghu said...

வாழ்த்துகள் ஹரிஷ்...அவங்களுக்கு ஹாரர்/த்ரில்லர் கதைகள் சொல்லி பயமுறுத்தாதீங்க.. நாலஞ்சு ரொமாண்டிக் கதைகளை ரெடி பண்ணி வெச்சுக்கோங்க :))

rajamelaiyur said...

Congratulation sir . . .

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் ...இல்வாழ்க்கையில் இனிதாய் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

Vadielan R said...

வாழ்த்துக்கள் ஹரிஷ் அடுத்ததாக அழகான காதல் கதை தொடங்க போறீங்கனு சொல்லுங்க. நீங்கள் இனிமையான இல்லறத்தை பேண இறைவனை வேண்டுகிறேன்.

பார்த்து சூதனாமா நடந்துக்கங்க அப்பு அனுபவசாலி சொல்றோம்.

Vadielan R said...

வாழ்த்துக்கள் ஹரிஷ் அடுத்ததாக அழகான காதல் கதை தொடங்க போறீங்கனு சொல்லுங்க. நீங்கள் இனிமையான இல்லறத்தை பேண இறைவனை வேண்டுகிறேன்.

பார்த்து சூதனாமா நடந்துக்கங்க அப்பு அனுபவசாலி சொல்றோம்.

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துக்கள் ஹரிஷ்

//பார்த்து சூதனாமா நடந்துக்கங்க அப்பு அனுபவசாலி சொல்றோம். //

யாருப்பா அது.. இப்படி பயமுறுத்துறாரே..

Unknown said...

vaazhthukal dreamer.... dreams ellam sweat dreamsaai amaiyattum....

Kalyan said...

Congrats Hareesh and all the very best for the new phase of life

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Congrats Boss

KVPS said...

30 நாள்ல தமிழ் சொல்லிக்கொடுங்க... :) வாழ்த்துகள் ஹரீஷ்!

Anisha Yunus said...

wow.... hareeshnnaa....,

Congrats..... so sweet news. Sorry unga blog adikkadi ippo vara mudivathillai. velaikku povathil ulla sila discomfortla ithuvum onnu. but i do update me when i get a chance. Such a sweet news nna. Unga kitta padikkairavangalukku tholkaappiyam suyamaaga padikkira alavu munneriduvaanga :)) madam-ukkum engalin vaalthukkal. advance wishes nna. :))

DREAMER said...

வணக்கம் மணிகண்டவேல்,
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி..!

வணக்கம் வலைஞன்,
நன்றி..

வணக்கம் ரகு,
நீங்க சொன்னதுக்காகவே காதல் கதைகளை ட்ரை பண்றேன்... வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் ராஜா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கோவை நேரம்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் வடிவேலன்,
அனுபவசாலி சொல்றீங்க.. நிச்சயம் கேட்டுக்குறேன..

வணக்கம் மாதவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் நந்தகோபால்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கல்யாண்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் பிரபு,
முத்தமிழையும் 30 நாள்ல சொல்லிக்கொடுக்கணும்னா... இயல், இசை, நாடகம் each 10 நாள்ல ட்ரை பண்றேன்..

வணக்கம் அன்னு,
உங்கள் வாழ்த்து பெற்றுக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி... தொல்காப்பியம் லெவல்ல இல்லனாலும் நிச்சயமா அடிப்படை தமிழை சொல்லிக்கொடுக்க நிச்சயம் முயற்சிக்கிறேன்..

Unknown said...

Congratulations Hareesh and Pooja

Wishing you both a very Happy Married Life !!!

ரஹீம் கஸ்ஸாலி said...

ஹா...ஹா.... மாட்டிக்கிட்டீங்களா?.... வாழ்த்துக்கள்......

DREAMER said...

Vasanth Ji,
Thanks for your wishes...

வணக்கம் ரஹும்,
வாழ்த்துக்கும் வார்னிங்குக்கும் மிக்க நன்றி... நண்பரே..!

Abbas..! said...

Hearty Congratulations Harrish !! Welcome to the Family man's club ;)

Anbudan,
Abbas..!

Unknown said...

Hearty wishes Hareesh!!

Srikumar said...

அன்பான ஹரிஷ், என்னுடைய திருமண வாழ்த்துக்கள். தாங்களும் தங்கள் துணைவியரும் பற்பல ஆண்டுகளுக்கு அமைதியான, இனிமையான, சந்தோஷமான தாம்பத்தியம் நடத்த வாழ்த்துகிறேன்; பிரார்த்திக்கிறேன்

Kiruthigan said...

என் போன்ற பலரை தங்கள் படைப்புகள் மூலம் பரவசப்படுத்தும் தங்களுடைய திருமணவாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள் சார்.

Popular Posts