Tuesday, December 14, 2010

8ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் ''ஓர் இரவு'' திரைப்படம்


அன்பர்களுக்கு வணக்கம்,

என் சார்பில் ஒரு நற்செய்தி..!

நான் இயக்கிய முதல் திரைப்படமான 'ஓர் இரவு' திரைப்படம், 8ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக நாடுகளிலிருந்து சில அரிய படங்களை தேர்வு செய்து திரையிடப்படும் இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 12 தமிழ்ப்படங்கள் தேர்வாகியுள்ளது. அவை பின்பவருமாறு

1. ஓர் இரவு
2. பேராண்மை
3. அங்காடி தெரு
4. களவாணி
5. ஆயிரத்தில் ஒருவன்
6. மதராசப்பட்டிணம்
7. மைனா
8. விண்ணைத்தாண்டி வருவாயா
9. இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
10. கதை
11. திட்டக்குடி
12. நந்தலாலா

முழுப்பட்டியலை பார்க்க - http://www.chennaifilmfest.com/films.html

இதுவல்லாமல் 14 இந்தியமொழிப்படங்ளும், 44 அயல்நாட்டு திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ளவும் மேலும் பிற விவரங்களுக்கும் இந்த வலைதளத்தை பார்க்கவும் - www.chennaifilmfest.com

நான் எழுதிவரும் சிறுகதைகளுக்கும் தொடர்கதைகளுக்கும் தொடர்ந்து வாசித்து வாழ்த்தி ஊக்கமளித்து வருவதற்கு மிக்க நன்றி!

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!

அன்புடன்
ஹரீஷ் நாராயண்
DREAMER

Signature

24 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்.. கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது..

ரகளை ராஜா said...

வாழ்த்துக்கள்.. புதுமை தொடரட்டும்...

தினேஷ்குமார் said...

வாழ்த்துக்கள் ஹரீஷ் ரொம்ப சந்தோஷமா இருக்கு மனசு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துக்கள்..

Chitra said...

Thats good! :-)

Unknown said...

வாழ்த்துக்கள்.. ரொம்ப சந்தோசங்க ஹரீஷ்..

Mohan said...

வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் பாஸ்... நானும் அந்த பட்த்தை எப்படியாவது பார்கனும்னு நினைக்கிறேன்... கிடைக்க மாட்டுது... நான் வெளிநாட்டில் இருக்கிறேன்... இந்தியா வரும் போது அது தியேட்டரில் ஓடுமா?

அல்லது உங்க கிட்டயே கேக்குறது தப்புதான்... இருந்தாலும் பார்க்குற இண்ட்ரஸ்ட்ல கேக்கறேன்... டிவிடி கிடைக்குமா????

sawme said...

வாழ்த்துக்கள் ஹரீஷ், ரொம்ப சந்தோசமா இருக்கு...நீங்க இன்னும் நிறைய சாதிக்கணும்...
திரு. அருண் சொல்லவதை நானும் வழிமொழிகிறேன்...நாங்க எல்லாம் வெளிநாட்டுல இருக்குறோம்...
படம் பாக்கணும்னு ஆவல்...டெல் மீ தி வே....நன்றி சாமிராஜன்

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் 'கேணிவனம்' தொடர் பதிவை இங்கு அறிமுகம் செய்துள்ளேன்..
முடிந்தால் படித்துவிட்டு வரவும்.

Ramesh said...

எதோ நானே இயக்கிய படம் திரைப்பட விழாவிற்கு செல்வது போல் அளவற்ற மகிழ்ச்சியாய் இருக்கிறது ஹரீஷ்... மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்....

Madhavan Srinivasagopalan said...

Link is here, Hareesh.

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_7988.html

Raghu said...

ஹ‌ர்ர்ர்ர்ரீஷ், அடுத்த‌ப‌டியாக‌ அடுத்த‌ ப‌டி....வாழ்த்துக‌ள் :) 'ஓர் இர‌வு' ப‌ல‌ரின் க‌வ‌ன‌த்தை ஈர்க்கும் என‌ திட‌மாக ந‌ம்புகிறேன்..சீக்கிர‌ம் உங்க‌ளிட‌மிருந்து அடுத்த‌ ப‌ட‌ம் குறித்த‌ த‌க‌வ‌ல்க‌ளை எதிர்பார்க்கிறேன். மீண்டும் வாழ்த்துக‌ள் ஹ‌ரீஷ் :)

Gayathri said...

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வாழ்த்துக்கள்
உங்க ஓர் இரவு பார்க்கும் வாய்ப்பு இங்கே இல்லை
ஷார்ஜா..எப்பொழுது சி டி ரிலீஸ் செய்ரீன்களோ தயவு செய்து தெரிய படுத்தவும் ப்ளீஸ்

Ananya Mahadevan said...

ரொம்பவும் சந்தோஷமா இருக்கு ஹரீஷ்! மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் ஹரிஷ்.

அனு said...

வாழ்த்துக்கள் ஹரீஷ்...

இமா க்றிஸ் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரீஷ்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.. மகிழ்ச்சியாக இருக்கிறது..

hamaragana said...

அன்புடன் வணக்கம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது !!! நம்முடன் பழகும் ஒரு அன்பர் பெருமை மிகு விருது போன்றதொரு பங்களிப்பு ((chennai.. international film festival participation))எனக்கு மிகவும் பெருமை ஆக உள்ளது இவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி .இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!

ஆதவா said...

வாழ்த்துக்கள்... மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது!! சிறப்பிடம் பெற வாழ்த்துகிறேன்!

Abbas..! said...

Manamaarndha Vaazhthukkal anbare! Mikka Mahizhchchi!! Ungal pani serappudan thodara vazhthukkal!!!

DREAMER said...

தொடர்ந்து ஊக்கமளித்து வாழ்த்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..! இன்று மாலை 5.30 மணிக்கு 'South Indian Film Chamber Theater'ல் 'ஓர் இரவு' திரையிடப்படவுள்ளது..! அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

நன்றி..!

-
DREAMER

Kiruthigan said...

வாழ்த்துக்கள் சார்..
தங்களின் சிந்தனைத்திறனுக்கு இனிவரும்காலங்களிலும் தங்கள் படைப்புக்கள் நிறைய விருதுகள் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன்.
(என்னிக்காவது ஒரு நாள் படம் பாத்துட்டு என் கருத்தைச்சொல்கிறேன்)

Popular Posts