Sunday, December 25, 2011

'அம்புலி 3D' : முதல் ட்ரெய்லர்

வணக்கம் நண்பர்களே,
அம்புலி படத்தின் டீசர் ட்ரெய்லரை இப்பதிவுடன் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்...

AMBULI FIRST TEASER

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

10 comments:

க ரா said...

வாழ்த்துகள் ஹரிஷ். டிரைலர் நல்லா இருக்கு.. படம் கட்டாயமா பார்க்கனும்.

DREAMER said...

நன்றி...

கவிதை காதலன் said...

அசத்தல் தலைவா... பார்த்திபனின் கெட்டப் சுவாரஸ்யமாய் இருக்கிறது. பழங்காலத்து சிக்வென்ஸும், அதற்கான பின்னணியும் அபாரம். 3டி’யில் எத்தனையோ ஆங்கிலப்படங்களை பார்த்திருந்தாலும், தமிழில் 3டி படத்தைப்பார்க்க மிகவும் ஆர்வமாய் இருக்கிறது.

ஈரோடு கோடீஸ் said...

Excellent teaser. Hope the film also. படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். (வாழ்த்துக்கள்-னு சொல்லக்கூடாதுனு கொத்தனார் நோட்ஸ் சொல்ல்து:))

DREAMER said...

வணக்கம் கவிதை காதலன்,
டீசரை ரசித்துப் பார்த்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் ஈரோடு கோடீஸ்,
இலக்கணப் பிழையின்றி இனிதாய் வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றிங்க..!

-
DREAMER

DREAMER said...

வணக்கம் கவிதை காதலன்,
டீசரை ரசித்துப் பார்த்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி..!

வணக்கம் ஈரோடு கோடீஸ்,
இலக்கணப் பிழையின்றி இனிதாய் வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றிங்க..!

-
DREAMER

ர‌கு said...

வாவ்! சூப்பர் ஹரீஷ்....மியூசிக், விஷுவல்ஸ்....ரெண்டுமே பிரமாதம்...Waiting for release!

Happy New Year!

kiruthigan kuhendran said...

வாழ்த்துக்கள் சார்... இந்த வருடம் தங்களுக்கு பல வெற்றிகளையும் வருதுகளையும் குவிக்க என் வா்த்துக்கள் ட்ரெய்லர் நல்லாருக்கு...! வித்தியாசமான படைப்புக்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்...! ப்ரமோட் தீவிரப்படுத்துங்க.
நன்றி.

DREAMER said...

வணக்கம் ரகு,
தேங்க்யூ தேங்க்யூ... அந்த மேக்கிங் புக்க்க்க் பற்றிறிறி..??? நீங்க எப்போ ஃப்ரீன்னு சொல்லுங்க நேர்ல மீட் பண்லாம். அப்போதான் சரியா ப்ளான் பண்ண முடியும். அதே போல் இன்னொரு விஷயம்..! அடுத்த நாவல் எழுத ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதைப்பற்றியும் உங்களுடன் சில விஷயங்களை கலந்தாலோசிக்க வேண்டும். அப்பாயிண்மெண்ட் ப்ளீஸ்...?

வணக்கம் கிருத்திகன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி... ப்ரோமஷனல் ப்ளான்ஸ் முழு வீச்சுல போயிட்டிருக்கு... ரிலீஸ் தேதி கன்ஃபர்ம் ஆனதும் செயல்முறைப்படுத்த வேண்டியதுதான். படத்தின் ப்ரொமோஷனல் மெட்டீரியல்களை உங்களைப் போன்ற நண்பர்கள் இணையங்களில் ஷேர் செய்தால், மேலும் பலருக்கு சென்றடையும் என்ற வகையிலு மேலும் உதவியாக இருக்கும்...

-
DREAMER

Srikumar said...

Sir, when will you release our movie ambuli ....? With great expectation....
R.Srikumar

There was an error in this gadget

Popular Posts