தமிழ்நாட்டை இரண்டே நாளில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய லைலா புயல் மழையில், நனைந்தும் நனையாமலும் கேமிராவில் க்ளிக்கியது...
DETAILS
Camera : Kodak Z1012 ISDate : May 19, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9, 4:3
↑ மண்ணில் பட்டுத் தெரிக்கும் தெய்வநீர்..! ↑
↑ மழைநீரின் நடனம்..! ↑
↑ வரிசையாய் குதித்து தற்கொலை செய்யும் மழைத்துளிகள் ↑
↑ மழைத்துளிகளின் மெல்லிய கோட்டோவியம் ↑
↑ பச்சைத்தண்ணியில் குளிக்கும் பச்சைத்தாவரங்கள் ↑
↑ மழையில் உருவான திடீர் குட்டித்தெப்பம் ↑
↑ மெல்லிய சாரல் கோடுகள் ↑
↑ சுட்டபுண்ணை மழைநீரில் ஆற்றிக்கொண்டிருக்கும் செங்கல்! ↑
↑ மேலும் சில மழைக்கோடுகள் ↑
↑ நிர்வாணக்குளியலால் வெட்கப்பட்டு திரும்பி நின்றபடி..! ↑
↑ மே மாதக்குளியலில் முட்செடி ↑
↑ நெருங்கி வா என்று மேகங்களை கைநீட்டி அழைக்கும் தென்னைகள்..! ↑














