Saturday, July 23, 2011

நடிகர் ஆர்யா அம்புலி 3D வெப்ஸைட் துவக்கி வைத்தார்..!


PLEASE VISIT WWW.AMBULI3D.COM FOR "AMBULI 3D"s OFFICIAL WEBSITE

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடிகர் ஆர்யா அவர்கள் "அம்புலி 3D" திரைப்படத்தின் இணையதளத்தை துவக்கி வைத்தார். இணையதளத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு கருத்து தெரிவித்தார்.

நெற்றியில் ஒரு சின்ன வெட்டுக்காயம் என்றாலும், பார்க்க அழகான ஹாரிபாட்டர் போலவே தெரிந்தார்.

படத்தின் சில காட்சிகளையும், ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு "நல்ல முயற்சி நன்றாக உள்ளது" என்று பாராட்டினார்.

அவர் அம்புலி திரைத்தளத்தை துவக்கி வைத்த காணொளி இதோ...









இணையதளத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.

அன்புடன்
ஹரீஷ் நாராயண் (DREAMER)


Signature

16 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

best wishes. waiting for ambuli

ஆர்வா said...

அம்புலி என்ற குழந்தையை கொஞ்சமே கொஞ்சமாக ட்ரெய்லரில் மட்டும் காட்டுகிறீர்கள்.. சீக்கிரமே அள்ளி எடுத்து முத்தமிட திரையில் கொண்டு வாருங்கள். மீண்டும் ஒரு வித்தியாசமான 3D அனுபவத்திற்கு காத்துக்கிடக்கிறோம்..

ஆர்வா said...

ஆமா வெப்சைட் லிங்க் எங்கே தலைவா?

DREAMER said...

வணக்கம் ரமேஷ்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் கவிதை காதலன்,
நல்ல வேளை சொன்னீங்க... எல்லாத்தையும் போட்டுட்டு லிங்க் கொடுக்க மறந்துட்டேன். இப்போ கொடுத்துட்டேன். சீக்கிரமே குழந்தையை கண்ணாடியுடன் அள்ளி முத்தம் கொடுக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பகிர்கிறேன்.

-
DREAMER

நாடோடி said...

வாழ்த்துக்கள் ஹரீஷ்... சீக்கிரம் திரைக்கு கொண்டுவாருங்கள்..

DREAMER said...

நன்றி ஸ்டீஃபன் நண்பரே,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..! உங்களுடன் ஃபோனில் பேசியதில் மிக்க மகிழ்ச்சி..! சிக்னல் சரியாக கிடைக்காததால் நீண்ட நேரம் பேச முடியவில்லை..! மன்னிக்கவும்..! நீங்கள் சென்னை வரும்போது கண்டிப்பாக சந்திக்கலாம்.

-
DREAMER

Raghu said...

வாழ்த்துகள் ஹரீஷ் :)

இந்த வாரயிறுதிக்குள் மெய்ல் அனுப்பிடறேன் ஹரீஷ், கொஞ்சம் பொறுத்துக்குங்க ப்ளீஸ்...

வேங்கை said...

வணக்கம் ஹரிஷ்,
அம்புலி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இணையதளம் அருமை ஹரிஷ்

Lusty Leo said...

சைட், அசத்தலா இருக்கு ஹரீஷ்.
அம்புலி வெற்றி பெற, எல்லாம் வல்ல இறைவைனைப் பிரார்த்திக்கிறேன்

-VS Prasanna Varathan

Anonymous said...

Heard that the Hero Ajay has commited suicide sine Sanam has refused his love. Is it true ?

Village வின்ஞானி said...

Hi hareesh..!!
Im prakash. I was very much impressed with ur fantastic novel kenivanam.!!! Im living in dubai, there is no possibilities to see orr iravu movie, if u r re-releasig also. Is there any plans to release DVD, so the overseas fans like me can enjoy the movie in home theatre..

Hope u will reply me..!!!

Thanks and best wishes for ur all future projects..PRAKASH

சாந்தி மாரியப்பன் said...

முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்..

VampireVaz said...

Bro.. we have only 2 theatres 3D equipped in Kovai (as u know).. Hoping u get them for the release...Best o luk

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹரிஷ் சார் சைட் அற்புதமா இருக்கு,கலக்குரீங்க போங்க.அம்புலி நிச்சயம் பெரிய வெற்றி பெறும்.அதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.உங்களின்,உங்கள் குழுவின் திறமையிலும்,உழைப்பிளும் எங்களுக்கு 100% சதவிகிதம் நம்பிக்கை இருக்கு.ஆனால் நீங்கள் ஓர் இரவு போல் அம்புலியை விட்டு விடக்கூடாது.அம்புலியின் விளம்பரத்தை பார்த்து தமிழ்நாடே அலரனும்.அதற்கான வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.கடவுள் இருக்கிறார்,கவலைபடாமல் முழு கவனத்தையும் செலுத்தி உழையுங்கள்.அம்புலி பெரிய வெற்றியை பெற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.All the best,வாழ்த்துக்கள்.

ஸ்வீட் ராஸ்கல் said...

ஹரிஷ் சார் அம்புலி தமிழில் மட்டும் தான் வெளியாகிறதா?.இல்லை மற்ற மொழிகளிலும் வெளியாகிறதா?.அப்படி வெளியானால் எந்தெந்த மொழிகளில் வெளியாகிறது?.பக்கத்தில் இருக்கும் 3 மாநிலங்களிலும் என் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அம்புலியை பற்றி அவர்களிடம் இப்போதே நிறைய சொல்லி விளம்பரம் செய்ய வேண்டும்,அதனால் தான் கேட்டேன்.

DREAMER said...

வணக்கம் வேங்கை,
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் Lusty Leo,
வெப்ஸைட்-ஐ கண்டு களித்து வாழ்த்தியதற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி..!

வணக்கம் Anonymous,
Ajai is a very good friend of our team. We don't know the exact story behind his death. But it was his personal tragedy so lets please not get deep into it. We miss him a lot...

Hello Prakash,
Thanks for reading KENIVANAM... Regarding ORR ERAVUU, we will definitely try to release DVD. I'll personally intimate you. Thanks for showing interest...

வணக்கம் அமைதிச்சாரல்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி..!

வணக்கம் Vazzy,
We're planning to different versions in 3D, so that it could be released in any theatres. Lets hope for the best...

வணக்கம் ஸ்வீட்ராஸ்கல்,
வெப்ஸைட்டை கண்டு களித்து வாழ்த்தியதற்கு நன்றி..! கண்டிப்பாக அம்புலி படத்திற்கு வித்தியாசமான விளம்பர உத்திகளை கையாண்டு கொண்டு இருக்கிறோம். வெளிமாநிலங்களில் தெலுங்கு மொழியில் ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முடிவானதும் கண்டிப்பாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரியப்படுத்துகிறேன்... வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி..!

-
DREAMER

Popular Posts