"அம்புலி 3D படப்பிடிப்பு அனுபவம் 8"ஆம் பாகம் almost முடித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் பிழை திருத்தம் முடிந்ததும் பதிவிடுகிறேன். அதுவரை இந்த "அம்புலி 3D வெப்ஸைட் ப்ரொமோ"வை பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இதோ...
3 comments:
Anonymous
said...
வணக்கம் நண்பரே... படத்தை விட படபிடப்பு அனுபவங்கள் இன்னும் இன்னும் சுவாரஸ்யம் போலும்.... மற்றவர்கள் சொல்லியிருந்தது போலவே காட்டுக் கோவில் என்று படித்ததும் கேணிவனம் தான் நினைவுக்கு வந்தது. நிச்சயம் கேணிவனம் உங்கள் master piece.. உங்கள் தொடர்பு வேண்டும்.. உங்கள் இமெய்ல் முகவரியை தர முடியுமா... ஏற்கனவே நீங்கள் தந்திருந்த முகவரியை தவறுதலாக தொலைத்து விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய முகவரி vilanisha@yahoo.com
அம்புலி இணையப்பக்க ப்ரோமோ படமே கலக்கலாக இருக்கிறது நண்பரே... இப்பொழுதே படத்தை பற்றிய பல எதிர்பார்ப்புகளை உங்கள் படபிடிப்பு அனுபவங்கள் ஏற்படுத்தி விட்டன. வாழ்த்துக்கள் நன்பரே... -விலானி ராஜ்.
வணக்கம் விலானி ராஜ், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களிடமிருந்து பின்னூட்டம் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..! கேணிவனத்தை எனது மாஸ்டர் பீஸ் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி. மேலும், அம்புலி திரைப்படம் குறித்து உங்களது வாழ்த்துக்கள் பெற்றதிலும் மிக்க மகிழ்ச்சி. எனது இமெயில் imhareeshnarayan@gmail.com நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக இ-மடல் அனுப்பவும்.
3 comments:
வணக்கம் நண்பரே...
படத்தை விட படபிடப்பு அனுபவங்கள் இன்னும் இன்னும் சுவாரஸ்யம் போலும்....
மற்றவர்கள் சொல்லியிருந்தது போலவே காட்டுக் கோவில் என்று படித்ததும் கேணிவனம் தான் நினைவுக்கு வந்தது. நிச்சயம் கேணிவனம் உங்கள் master piece..
உங்கள் தொடர்பு வேண்டும்.. உங்கள் இமெய்ல் முகவரியை தர முடியுமா...
ஏற்கனவே நீங்கள் தந்திருந்த முகவரியை தவறுதலாக தொலைத்து விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய முகவரி vilanisha@yahoo.com
அம்புலி இணையப்பக்க ப்ரோமோ படமே கலக்கலாக இருக்கிறது நண்பரே...
இப்பொழுதே படத்தை பற்றிய பல எதிர்பார்ப்புகளை உங்கள் படபிடிப்பு அனுபவங்கள் ஏற்படுத்தி விட்டன.
வாழ்த்துக்கள் நன்பரே...
-விலானி ராஜ்.
வணக்கம் விலானி ராஜ்,
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களிடமிருந்து பின்னூட்டம் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..! கேணிவனத்தை எனது மாஸ்டர் பீஸ் என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி. மேலும், அம்புலி திரைப்படம் குறித்து உங்களது வாழ்த்துக்கள் பெற்றதிலும் மிக்க மகிழ்ச்சி. எனது இமெயில் imhareeshnarayan@gmail.com நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக இ-மடல் அனுப்பவும்.
-
DREAMER
Post a Comment