செந்தில் ஸ்டைலில் படிக்கவும் - அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! அதெப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோணுது????
Comment Moderationஅ எடுத்து விட்டுடுங்க, கமெண்ட் போடும்போது பேஜாராக்கீது!
வாங்க ரகு,கவுண்டமணி ஸ்டைலில் "மவனே, இனிமே ஏதாவது கிறுக்குனே அவ்வளவுதான்" என்று கூறி எத்தி விடாமல், செந்தில் ஸ்டைலில் பாராட்டியதற்கு நன்றி...//Comment Moderationஅ எடுத்து விட்டுடுங்க, கமெண்ட் போடும்போது பேஜாராக்கீது!//Comment Moderation - Neverனுதானே செலக்ட் பண்ணியிருக்கேன் ரகு...
ஹைக்கூ...நல்லா இருக்கு!
ப்ரியா... வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி...
எல்லா ஹைக்கு வரிகளும்........ஹையர் & ஹையஸ்ட்... கூ
நன்றி goma... முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும்-DREAMER
அப்ப அந்த ஹீரீஷ் நாராயணன் நீங்க இல்லையா? படம் அன்டு கவிதை சூப்பர் நண்பா. நான் அது நீங்கள் என்று தான் கேட்டேன். இல்லை நீங்கள் தானா? பெயர் வேறு இருந்தும் ஒரு சின்ன சந்தேகம்.
Post a Comment
8 comments:
செந்தில் ஸ்டைலில் படிக்கவும் - அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! அதெப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்படிலாம் தோணுது????
Comment Moderationஅ எடுத்து விட்டுடுங்க, கமெண்ட் போடும்போது பேஜாராக்கீது!
வாங்க ரகு,
கவுண்டமணி ஸ்டைலில் "மவனே, இனிமே ஏதாவது கிறுக்குனே அவ்வளவுதான்" என்று கூறி எத்தி விடாமல், செந்தில் ஸ்டைலில் பாராட்டியதற்கு நன்றி...
//Comment Moderationஅ எடுத்து விட்டுடுங்க, கமெண்ட் போடும்போது பேஜாராக்கீது!//
Comment Moderation - Neverனுதானே செலக்ட் பண்ணியிருக்கேன் ரகு...
ஹைக்கூ...நல்லா இருக்கு!
ப்ரியா... வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி...
எல்லா ஹைக்கு வரிகளும்.......
.ஹையர் & ஹையஸ்ட்... கூ
நன்றி goma... முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும்
-
DREAMER
அப்ப அந்த ஹீரீஷ் நாராயணன் நீங்க இல்லையா? படம் அன்டு கவிதை சூப்பர் நண்பா. நான் அது நீங்கள் என்று தான் கேட்டேன். இல்லை நீங்கள் தானா? பெயர் வேறு இருந்தும் ஒரு சின்ன சந்தேகம்.
Post a Comment