Sunday, February 07, 2010

பயணத்தில் க்ளிக்கியது... [ஆல்பம்]

பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 4 மணியளவில் நானும் எனது நண்பர்களும் ஸ்ரீகாளஹஸ்திக்கு பயணம் மேற்கொண்டோம். வழியில் க்ளிக்கிய சில ஃபோட்டோக்கள் இதோ...


↑ - என் நண்பர் ஹரியின் கை





↑ - வழியில்





↑ - வழியில்





↑ - NH5





↑ - Oneness Temple






↑ - ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கோபுரம்





↑ - காளஹஸ்தி நகர View





↑ - மலைப்பின்னனியில் இஸ்லாமியர் கோவில்





↑ - திரும்பும் வழியில்





↑ - திரும்பும் வழியில்





↑ - திரும்பும் வழியில்





↑ - திரும்பும் வழியில்




↑ - ஏதோ ஊருக்கு செல்லும் பாதை, ஊர்ப்பெயர் மறந்துவிட்டது





↑ - ராக்கெட் (எ) செயற்கை வால்நட்சத்திரம்


Camera : KODAK EASYSHARE Z1012 IS

Signature

7 comments:

துபாய் ராஜா said...

அழகான புகைப்படங்கள். அருமையான பகிர்வு.

DREAMER said...

//துபாய் ராஜா//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராஜா...

Raghu said...

எல்லா ஃபோட்டோஸும் சூப்ப‌ர், குறிப்பா, மாலை நேர‌ சூரிய‌ன்!

டைர‌க்ட‌ர் க‌ம் கேம‌ராமேன்??.....:)

DREAMER said...

வாங்க ரகு,
வாழ்த்துக்கு நன்றி!

//டைர‌க்ட‌ர் க‌ம் கேம‌ராமேன்??.....:)//
இதைமட்டும் நம்ம கேமிராமேன் சதீஷ் கேட்டாருன்னா, என்னை ஒரு படம் கேமிராமேனா வர்க் பண்ண சொல்லிடுவாரு...

சைவகொத்துப்பரோட்டா said...

கவிதை மிக அருமை. (அட அணைத்து புகைப்படங்களும் கவிதை மாதிரி இருக்கு.)

DREAMER said...

நன்றி மாஸ்ட்டர்...

அதென்னமோ தெரியில என் Kodak Camera-வுல எழுதுனா எல்லாமே கவிதையா வருது... சேரும்...

ஒரே வார்த்தையில் ஃபோட்டோக்களை கவிதைன்னு பாராட்டியமைக்கு நன்றி...

உங்க சைவ பாஸ்ட் ஃபுட்டுக்கு(ப்லாக்) விசிட் பண்ணியிருந்தேன் பரோட்டாக்கள் சுவையாக இருந்தது...

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Popular Posts