Monday, May 31, 2010

'ஓர் இரவு' கதைகள் - 1


Signature

24 comments:

jillthanni said...

தல தங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன்
வந்து எடுத்துக்குங்க

http://jillthanni.blogspot.com/2010/05/blog-post_23.html

நன்றி

jillthanni said...

விருதை தங்கள் பதிவில் பார்காமலேயே சொல்லி விட்டேன்

ரொம்ப திகிலாத்தான் இருக்கு
வித்யாசமான கற்பனை தான் உங்களூக்கு

சின்னப்பயல் said...

அம்புலிமாமா கதை மாதிரி படக்கதை..ஹிஹி...நல்லாருக்கு,,:-)

Ananya Mahadevan said...

:))நான் நினைச்சேன் வாங்க வந்தவன் தான் எடக்கு மடக்கா இருப்பானோன்னு. கடைசியில விக்கறவனே எடக்கு முடக்கா.. பட டைட்டிலை பாப்புலர் ஆக்குறதுக்கு நல்ல வழி. வாழ்த்துக்கள். இது கூட நல்லாத்தான் இருக்கு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

யப்பா... சாமி... ஒரு நிமிஷம் ரெம்பவே பயப்படுத்திடீங்க... சூப்பர்

சீமான்கனி said...

திகில் படக்கதை நல்லா இருக்கு ஹரீஷ்...புத்தகம் வாங்க போறவங்கள கூட பேய் விட்டு வைக்காதா....பயமா இருக்கு...

Raghu said...

ஹாஹ்ஹா, அட‌ங்க‌ மாட்டீங்க‌ நீங்க‌ :)

aanbu said...

nallla iruku

அன்புடன் நான் said...

பெரும் திகிலால்ல இருக்கு....

மிக ரசனையாகவும்... திகிலாகவும்.

பாராட்டுக்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஏன் ட்ரீமர் முழுக் கதை எழுத்து நேரம் ஒத்து உழைக்க மாட்டேங்குதா?
ஏன் எங்க கடைப் பக்கமே வரதில்லை. வலைப்பூவை சொல்றேங்க.

நாடோடி said...

இந்த‌ திகிலும் ந‌ல்லா இருக்கு..

வேங்கை said...

ஹரிஷ் படங்கள் ரொம்ப பொருத்தமா இருக்கு ..

எங்க புடிக்கறீங்க ???!!!

கதை திகில் தான் நல்லா இருக்கு

Madhavan Srinivasagopalan said...

good..

Kiruthigan said...

விருதுக்கு வாழ்த்துக்கள் தல...

DREAMER said...

வாங்க ஜில்தண்ணி, வித்தியாசமான கற்பனை என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி!

வாங்க சின்னப்பயல், அம்புலிமாமா கதைகளாய் இக்கதையை ரசித்ததற்கு மிக்க நன்றி!

வாங்க அநன்யா, கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க..! இந்த மாதிரி படத்தலைப்புல நிறைய கதைகள் ரெடி ஆயிட்டிருக்கு..!

வாங்க அப்பாவி தங்கமணி, பயந்து ரசித்ததற்கு மிக்க நன்றி!

வாங்க சீமான்கனி, புத்தகம் வாங்க போகும்போது கடைகாரருக்கு கால் இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ஒரு சேஃப்டிதானே..! ஹிஹி..!

வாங்க ரகு, அடங்கலாம் என்று நினைத்தால், அந்த அடக்கம் ஆவியுள் உய்த்துவிடுகிறது..! என்ன செய்றது..!

DREAMER said...

வாங்க செந்தில், கருத்துக்கு நன்றி!

வாங்க சி.கருணாகரசு, ரசனையாய் இந்த திகில் கதையை ரசித்ததற்கு மிக்க நன்றி!

வாங்க நாய்க்குட்டி மனசு, உண்மைதான்..! முழுக்கதைகளை எழுத நேரமில்லை! எழுதாமலிருக்கவும் மனமில்லை..! அதான் இப்படி ஒரு முயற்சி..! ஒரே மூச்சுல உங்க கடைக்கு(ப்ளாகுக்கு) வந்து தொடர்களையெல்லாம் படிச்சிட்டேன்..!

வாங்க நாடோடி,
//இந்த திகிலும் நல்லாருக்கு//
பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்துக்கிட்டேத்தான் போட்டேன். ஆதரித்தமைக்கு மிக்க நன்றி!

வாங்க வேங்கை,
புகைபடங்களில் நடித்துள்ளவர்கள் என் நண்பர்களே..! மேலும் வரவிருக்கும் பல கதைகளுக்கு பல புகைப்படங்கள் தேவையாயிருக்கு..! வலையன்பர்கள் கிட்டத்தான் அடுத்த கதைக்கு ஃபோட்டோஸ் கேக்கப்போறேன்..! ஒரே ட்ரெஸ்ஸில் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட வெவ்வேறு ஃபோஸ்களில் உள்ள புகைப்படங்கள் ஒரு 5 கிடைத்தால் உபயோகிக்க முடியும். உங்களிடமும் அப்படி புகைப்படங்கள் இருந்தால், உங்களுக்கு தர விருப்பமிருந்தால், தயவு செய்து கொடுக்கவும், அதை கதைக்கு ஏற்றாற் போல் உபயோகித்துக் கொள்ளலாம்..! வெவ்வேறு கதைகளில் நம் வலையுலக அன்பர்களையே வைத்து திகில் படக்கதைகளை ரெடி செய்யலாம்..!

வாங்க மாதவன், மிக்க நன்றி!

வாங்க Cool Boy கிருத்திகன், விருதுக்க வாழ்த்திய அன்பு உள்ளத்துக்கு மிக்க நன்றி! உங்க பெயர் 'கிருத்திகன்' ரொம்ப நல்லாவும் வித்தியாசமாவும் இருக்குங்க, ஏதாவது கதையில (உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்.) உபயோகித்துக் கொள்கிறேன்..!

-
DREAMER

அனு said...

தெரியாத்தனமா nightல உங்க ப்ளாக் பக்கம் வந்துட்டேன்.. நிம்மதியா தூங்கின மாதிரி தான்..

DREAMER said...

ஹாஹ்ஹா... நல்வரவு அனு,
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்..! இன்னும் நிறைய இருக்கு!

-
DREAMER

vino said...

அருமை. வெள்ளித்திரை மீது காதலோ? நானும் உங்களைப் போல தான். உங்களிடம் தொடர்பில் இருக்க ஆசைப்படுகிறேன். =)

prabhadamu said...

அருமை, அருமை நண்பா.

ஷக்தி said...

ரொம்ப திகிலான கதை...Super ...........

Harinarayanan said...

அட....இது நல்லா (திகிலா) ருக்கே!!
ஹரீஷ், உங்க தொலைபேசி எண்ணைக் கொஞ்சம் என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்களேன்! நன்றி.
http://padmahari.wordpress.com

தக்குடு said...

nice one dreamer sir!

Kiruthigan said...

//வாங்க Cool Boy கிருத்திகன், விருதுக்க வாழ்த்திய அன்பு உள்ளத்துக்கு மிக்க நன்றி! உங்க பெயர் 'கிருத்திகன்' ரொம்ப நல்லாவும் வித்தியாசமாவும் இருக்குங்க, ஏதாவது கதையில (உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்.) உபயோகித்துக் கொள்கிறேன்..!//
எந்த ஆட்சேபனையும் இல்லை நண்பரே...
சினிமா பிஸியில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஓய்வு நேரங்களில் தொடர்ந்து எழுதுங்கள்.
அடிக்கடி வந்து பார்த்து ஏமார்ந்து விடுகிறேன்.

Popular Posts