Wednesday, May 12, 2010

பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டுவரும் - [ஆல்பம்]

மாநகரம் மறந்து புறநகருக்கு குடிபெயர்ந்த சில பறவைகளை, கேமிராவில் சிறைப்பிடித்திருக்கிறேன்...

DETAILS
Camera : Kodak Z1012 IS
MP : 7.5
Aspect Ratio : 16:9

↑  1. மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்..! 


↑  2. உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல... 

↑  3. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... 

↑  4. அழகு... நீ நடந்தால் நடையழகு..! 

↑  5. மஞ்சள் முகமே வருக... 

↑  6. பறந்தாலும் விடமாட்டேன்..! 

↑  7. நீலநிறம்... வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்... காரணம் சொல் கண்ணே..?


இவங்களைப் பார்க்கும்போது ஞாபகம் வந்த பாடலை கேப்ஷனாக போட்டிருக்கிறேன். உங்களுக்கும ஏதாவது பாடல் ஞாபகம் வந்தா சொல்லுங்களேன்..?

Signature

21 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

படங்களோட, உங்க கமெண்ட்டும் ரசிக்கும்படியா
இருக்கு.

நாடோடி said...

//4. அழகு... நீ நடந்தால் நடையழகு..! ↑//

அழ‌கு.. நீ வாலை ஆட்டினால் அழ‌கு.. என்று போட்டால் ந‌ல்லா இருக்கும் ஹ‌ரீஸ்.. ஏன்னா அது எப்போதும் வாலை ஆட்டி கொண்டே இருக்கும்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அழகு... நீ நடந்தால் நடையழகு..! ↑
photo thaan super

வேங்கை said...

//3. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு... ↑ //

கலக்கல் ஹரிஷ் - இது தூக்கணாம் குருவி தான ஹரிஷ் ?

Ananya Mahadevan said...

:))
அழகான படங்கள் ஹரீஷ். சூப்பர்!

jillthanni said...

மரம் கொத்திதான் இங்க சூப்பர் ஃபிகர்
நல்லா இருக்கு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல் படங்கள் பிரதர்... அழகுக்கு அழகு சேர்த்தது பாடல்கள்...

//4. அழகு... நீ நடந்தால் நடையழகு..! ↑//
இதுக்கு ஏ குருவி சிட்டு குருவி கூட தோணுச்சு

பத்மா said...

நல்ல இருக்குங்க ட்ரீமர்

DREAMER said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா, ரசித்து வாழ்த்தியதற்கு...

நன்றி நாடோடி நண்பரே, ஹாஹா... ஆனா பாடல் வரி சொதப்பலா போயிடுமே..! ஆனாலும் நீங்க சொன்னதுபோல் வால் ஆட்டம்தான் அது...

வாங்க நாய்க்குட்டி மனசு, அந்த 'நடையழகு' ஃபோட்டோவுல இருக்கிற பறவை, ஃபோஸ் கொடுக்க ரொம்பத்தான் இகு பண்ணிச்சு... ரசித்தமைக்கு நன்றி!

வாங்க வேங்கை நண்பரே... எனக்கும் அது தூக்கனாங்குருவின்னுதான் தோணுது... நண்பர்கள் யாராவது தெரிந்தால் கன்ஃபர்ம் செய்யவும்..!

வாங்க அநன்யா... படங்களின் அழகை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

வாங்க Jillthanni... ஆமா, சூப்பர் ஃபிகர், கிட்டத்தட்ட அதை மட்டும் சுத்தி சுத்தி 7 ஃபோட்டோ எடுத்தேன்.

வாங்க அப்பாவி தங்கமணி... படங்களையும், பாடல்களையும் ரசித்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! 'ஏ குருவி' பாட்டும் பொருத்தமாயிருக்கும்..!

வாங்க பத்மா... ரசித்ததற்கு மிக்க நன்றிங்க..!

-
DREAMER

Harinarayanan said...

ஹரீஷ்.....அப்படிப்போடு!!

படங்களுக்கு பாட்டுக்கள் ஏக பொருத்தம்!!

DREAMER said...

நன்றிங்க ஹரி...!

-
DREAMER

Raghu said...

ஹாஹ்ஹா, சூப்ப‌ர் ஹ‌ரீஷ்

என் ப‌ங்குக்கு நானும் க‌ள‌த்துல‌ இற‌ங்கிக்க‌றேன்...5வது ப‌ட‌த்துக்கு, "நான் பாடும் மெள‌ன‌ ராக‌ம் கேட்க‌வில்லையா"...ஹி...ஹி..

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அழகு . பகிர்வுக்கு நன்றி நண்பரே

DREAMER said...

வாங்க ரகு,
அந்த ஃபோட்டோவுக்கு நல்ல பொருத்தமான பாடல்தான்... உங்க கை இப்போ எப்படி இருக்கு..?

வாங்க பனித்துளி சங்கர்...
அழகைப் ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே!

rangarajan said...

paravaigal palavitham.. Ovvondrum oru vitham.. Good effort..keep posting.

DREAMER said...

நன்றி Rangarajan,
'பறவைகள் பலவிதம்' இந்தப்பாட்டும் பொதுவா எல்லா ஃபோட்டோவுக்கும் பொருந்துகிறது... நன்றி நண்பரே..!

-
DREAMER

மங்குனி அமைச்சர் said...

படத்துக்கு ஏத்த பாடல் வரிகள் சூப்பர்

DREAMER said...

நன்றி மங்குனி அமைச்சரே..!

நாடோடி said...

நீங்க‌ள் அழைத்த‌ தொட‌ர்ப‌திவை எழுதிவிட்டேன் ஹ‌ரீஷ்... எப்ப‌டி இருக்கு என்று சொல்லுங்க‌ள்

http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/05/10.html

சீமான்கனி said...

அழகான படங்கள் ஹரீஷ்.....உங்க கமெண்ட்டும் ரசிக்கும்படியா இருக்கு.

Anonymous said...

padangal ellam miga azakay kannirkku kulirchiyay ullathu ennum solla ponal padangalukku etra paadal miga arumai thangame

Popular Posts