உறவினர் திருமணத்துக்காக சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வழியில் க்ளிக்கிய புகைப்படங்களில் சிலவற்றை, இங்கு பகிர்ந்துள்ளேன்.
DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 01&02, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9
பயணம் இனிதே ஆரம்பம்
வழியில்... விழியில் மாட்டியது
திருமலை அடிவாரம்
மலைப்பாதை துவக்கம்
சபாஷ் போட வைத்த, சாலை மற்றும் காடு பராமரிப்பு
வெயிலில் வாடும் திருமலைக்காடு
தொலைநோக்குப் பார்வை 1
தொலைநோக்குப் பார்வை 2
நீலம் காட்டியபடி சரியும் சாலையோரக் காடு
இறங்கும் வழியில் ஒரு (நீரில்லா) பாலம்
திருப்பதி நகரம், கழுகுப்பார்வையில்
கடவுளின் கைவினைப் பாறைகள்
(சென்னை திரும்பும் வழியில்)
வழியில் - மலைக்க வைக்கும் மலை முகடு
(சென்னை திரும்பும் வழியில்)
சமயச்சின்னம் தாங்கிய ஒரு சங்குப்பாறை
கடந்து வந்த மலை
பயணம்..! தொடரும்..!
24 comments:
அருமையான படங்கள்; கண்ணுக்கு விருந்தளிக்கிறது.
திருப்பதியை சுத்தி காண்பிச்சதுக்கு, நன்றி ஹரீஷ் :))
அருமையான போட்டோக்கள்.
படங்கள் அனத்தும் மிக நேர்த்தி..... ரசித்தேன்
உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்
சூப்பர்..
மிக அருமையான பகிர்வு.
நீல வானம் வெகு அழகு.
நன்றி.
நன்றி ஸ்டார்ஜன், விருந்தை விரும்பி ரசித்து வாழ்த்தியதற்கு!
நன்றி சைவகொத்துப்பரோட்டா, திருப்பதி கோவில் ஃபோட்டோஸ் மட்டும் எடுக்க முடியல..!
நன்றி Dr. M. K. முருகானந்தன்... வருகைக்கும் வாழ்த்துக்கும்...
நன்றி சி. கருணாகரசு, மேதின வாழ்த்துக்கும் நன்றி..! உங்களுக்கும் வாழ்த்துக்கள்..!
நன்றி D.R.அஷோக்... வருகைக்கும் வாழ்த்துக்கும்...
நன்றி ராமலஷ்மி, நீல வானையும் பிற படங்களையும் ரசித்தமைக்கு...
-
DREAMER
அருமையான புகைப்படங்கள். பகிர்விற்கு நன்றி.
போட்டோ எடுக்க உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்... அனைத்தும் அருமை ஹரீஸ்..
அழகான கிளிக்குகள் ஹரீஷ்....எனக்கும் திருப்பதி பயண பழைய நியாபகம் வந்திருச்சு...
போன வாட்டி ஊருக்கு போனப்ப போனது திருப்திக்கு, அந்த நாள் ஞாபகத்த கெளப்பி விட்டுடீங்க. நல்ல படங்கள், குறிப்பா "நீலம் காட்டியபடி சரியும் சாலையோரக் காடு" ரெம்ப நல்லா இருக்குங்க
நன்றி இராமசாமி கண்ணன்... வருகைக்கும் வாழ்த்துக்கும்...
நன்றி நாடோடி நண்பரே, ஏதோ சும்மா க்ளிக்கியதுதான்...
நன்றி சீமான்கனி, பழைய ஞாபகம் எப்பவுமே சுகமானதுதான்...
நன்றி அப்பாவி தங்கமணி, எனக்கும் அந்த நீலவானம் ஃபோட்டோ ரொம்ப பிடிச்சது...
-
DREAMER
எல்லாமே நல்லாருக்கு ஹரீஷ், குறிப்பா பாலம், சாலை பராமரிப்பு மற்றும் கடைசி ஃபோட்டோ
BEAUTIFUL PHOTOS
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
தொலைநோக்குப் பார்வை,கடந்துவந்தமலை,நீரில்லா பாலம், ரொம்ப அழகு.
அருமையான புகைப்படங்கள்
ரொம்ப சூப்பரா வந்துருக்கு எல்லா படங்களும் .
வாழ்த்துக்கள்
வாங்க ரகு, வாழ்த்துக்கு நன்றி..! ஊருக்கு போயிட்டதால நீங்க அழைச்ச 'பிடித்த 10 படங்கள்' தொடர்பதிவை இன்னும் எழுதல... சீக்கிரமே எழுதிடுறேன்.
வாங்க வால்பையன், ரசிப்புக்கு நன்றி!
வாங்க மாதேவி, நல்ல தேர்வுகள்...
வாங்க செந்தில்குமார், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க பத்மா, வாழ்த்துக்கு மிக்க நன்றி!
-
DREAMER
Very nice!!!
thanX Gomy...
title super sir
வாங்க டாக்டர்.. ரொம்ப நன்றி..!
-
DREAMER
romba supper a irukkunga!
நன்றி நண்பரே..!
Post a Comment