Monday, April 23, 2012

அம்புலிக்கு நண்பர் கொடுத்த அவார்டு...

அம்புலி திரைப்படத்தின் இன்றைய 66ஆவது நாளில் நண்பர் ஒருவர் ஒரு குட்டி விருது கொடுத்துள்ளார். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்று காலை ஃபேஸ்புக்கில் நண்பர் AG Sivakumar-ருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அவார்டு கொடுத்தார்... அது என்ன என்பதை கீழேயுள்ள உரையாடலில் நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்...

Ag Sivakumar : hi hareesh
---------------------------------
Haresh Narayan : Hi...
---------------------------------
Ag Sivakumar : i just want to share an incident that happened yesterday in escape cinemas
---------------------------------
Haresh Narayan : Yes pls...
---------------------------------
Ag Sivakumar : i went for mammootty's film cobra in escape.
---------------------------------
Haresh Narayan : Oh ok
---------------------------------
Ag Sivakumar : there i saw a kid with his parents near touch screen
ticket
---------------------------------
Haresh Narayan : Ok?
---------------------------------
Ag Sivakumar : his parents were keep on selecting the movie to go..john carter etc but the kid said "vendaam. vendaam. ambuli" but they did not listen the kid repeatedly said "naan dhaan solralla. ambulidhaan venum". i took a photo and will send it to your mail id imhareeshnarayan@gmail.com
---------------------------------
Haresh Narayan : Wow... So happy to hear it. Thanks to you for sharing...
---------------------------------
Ag Sivakumar : congrats for your team for making an impact on childrens.
---------------------------------
Haresh Narayan : I'm gonna share this ur very word in my blog
---------------------------------
Ag Sivakumar : ok. i will send the photo now.
---------------------------------
Haresh Narayan : Ya pls
---------------------------------
Ag Sivakumar : Mail has been sent
---------------------------------
Haresh Narayan : Thank You...
---------------------------------

இந்த உரையாடலை தொடர்ந்து அவர் அனுப்பிய இமெயில்...


வணக்கம் ஹரீஷ்,
நேற்று ஈஸ்கேப்பில் பெற்றோரிடம் அம்புலி பார்த்தே ஆக வேண்டும் என்று விடாமல் அடம் பிடித்த வாண்டின் படத்தை அட்டாச் செய்துள்ளேன். 
உங்கள் அணிக்கு வாழ்த்துகள்.
நன்றி,
சிவகுமார் 
madrasbhavan.com



நன்றி... அந்த பெயர் தெரியாத குழந்தைக்கும்... புகைப்படவிருது கொடுத்த நண்பர் AG Sivakumarருக்கும்...

நண்பர் சிவக்குமார் மெட்ராஸ்பவன் என்ற வலைத்தளத்தில் எண்ணங்களை எழுதும் பதிவர்... அம்புலி வெளியான முதல் வாரம் படத்தை பார்த்து, நண்பர் ரஹும் கஸாலி மூலமாய் எனது செல்ஃபோன் நம்பரை தேடிப்பிடித்து சுமார் ஒரு மணி நேரம் படத்தைப் பற்றி பேசி பாராட்டினார். அவரது அன்பிற்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Signature

9 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்தப்படம் குழந்தைகளை கவர்ந்த படம் என்பது எப்போதோ விளங்கிவிட்டதே....

DREAMER said...

நன்றி நண்பரே...

rajamelaiyur said...

என்னை போன்ற சிறுவர்களுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த படம் இது ..

DREAMER said...

நன்றி ராஜா...

Raghu said...

என்னை போன்ற குழந்தைகளுக்கும் படம் ரொம்பவே பிடித்திருந்தது :)

நோ நோ கேட்ட வார்த்தைல திட்டாதீங்க.....லெஸ் டென்சன் மோர் வொர்க் :))

Cable சங்கர் said...

:))

Anonymous said...

Again..Best wishes Hareesh. Hope you reach greater heights!!

DREAMER said...

ரகு,
கமெஞ் கொஜுச்சஜூக்கு நஞ்ஜி... (இன்னம் மழலையே மாறலை... ஹி.. ஹி...)

புன்னகைக்கு நன்றி கேபிள்ஜி....

Thanks for the wishes Sivakumar

spmedias said...

ambuli 3d pondra padam padangal varuvathu arithu

Popular Posts