Sunday, May 23, 2010

லைலா ஓ லைலா... [ஆல்பம்]


தமிழ்நாட்டை இரண்டே நாளில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய லைலா புயல் மழையில், நனைந்தும் நனையாமலும் கேமிராவில் க்ளிக்கியது...

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : May 19, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9, 4:3

மண்ணில் பட்டுத் தெரிக்கும் தெய்வநீர்..!


  மழைநீரின் நடனம்..! 


  வரிசையாய் குதித்து தற்கொலை செய்யும் மழைத்துளிகள் 


  மழைத்துளிகளின் மெல்லிய கோட்டோவியம் 


↑  பச்சைத்தண்ணியில் குளிக்கும் பச்சைத்தாவரங்கள் 

  மழையில் உருவான திடீர் குட்டித்தெப்பம் 


  மெல்லிய சாரல் கோடுகள் 



  சுட்டபுண்ணை மழைநீரில் ஆற்றிக்கொண்டிருக்கும் செங்கல்! 



  மேலும் சில மழைக்கோடுகள் 



  நிர்வாணக்குளியலால் வெட்கப்பட்டு திரும்பி நின்றபடி..! 


↑  மே மாதக்குளியலில் முட்செடி 




  நெருங்கி வா என்று மேகங்களை கைநீட்டி அழைக்கும் தென்னைகள்..! 


Signature

20 comments:

எல் கே said...

arumai harish.. super pics and comments

Raghu said...

வாவ் ஹ‌ரீஷ்! இதுவ‌ரை நீங்க‌ எடுத்த புகைப்ப‌ட‌ங்க‌ளிலேயே இவைதான் சிற‌ந்த‌துன்னு சொல்வேன்....எல்லாமே க்ளாஸ்!

ஷர்புதீன் said...

:)

சீமான்கனி said...

அருமையான படங்கள் ஹரீஷ்...உங்கள் கிளிக்குகள் பொக்கிஷங்கள் பாதுகாக்கவும்...படங்களுக்கான கவிவரிகளும் அருமை...

நெஞ்சை தொட்டு விட்ட
நேர்கோடாய் மழை....

நாடோடி said...

போட்டோ எல்லாம் ந‌ல்லா இருக்கு ஹ‌ரீஷ்..

Ananya Mahadevan said...

ஹரீஷ்,
அழகு! படங்களை பார்க்கும்போதே லேசா ஜில் காத்து வீசுது! அவ்ளோ நிஜமான படங்கள்!
என்னுடைய ஃபேவரைட்: மெல்லிய கோட்டோவியம் & சுட்ட புண்ணை ஆற்றும் செங்கல் க்ரூப் ஆஃப் கம்பனீஸ் அருமையோ அருமை!
:))

ஜெட்லி... said...

சூப்பர் படங்கள்....எல்லாமே நல்லா இருந்தது...
திரும்பவும் லைலாவை பார்த்த மாதிரி இருந்தது!!

Unknown said...

போட்டோ.. ஒரு வரிக் கவிதைகள் ...
நீர் கலைஞன் ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"சுட்ட புண்ணை ஆற்றும் செங்கல்" beautiful!!

ஹுஸைனம்மா said...

படங்களை மிஞ்சும் தலைப்புகள்!! மழைத்துளியின் தற்கொலையும், புண்ணை ஆற்றும் மழையும்... கவித.. கவித .. என்று பரவசப்படவைக்கின்றன.

Ramesh said...

அருமையாக எடுத்திருக்கீங்க வரிகளும் அற்புதம்..

Ahamed irshad said...

அருமை.. நேரில் பார்த்த உணர்வு...

Anonymous said...

இனிமையான ஈர உணர்வுளை விதைத்துச் சென்றிருக்கின்றீர்கள்.
இலங்கையிலும் சென்ற வாரம் பெருமழை பொழிந்து சென்றது..
மழையில் நனைந்த மண்ணையும், மரங்களையும், துள்ளிக்குதிக்கஞம் நீர்க்குமிழையும் உங்கள் கமரா கையாண்ட விதம் அருமை..
கருப்பு வெள்ளை புகைப்படங்களையும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறேன்..
நன்றி..
மாயா..கொழும்பு.. இலங்கை

Madhavan Srinivasagopalan said...

comments for each photo are too good. fotos too..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Superb pictures. அதை விட வர்ணனை கலக்கல். மழை எப்பவுமே அழகு தான் போங்க, அளவுக்கு மிஞ்சாத வரை...

jillthanni said...

வணக்கம்
தங்களுக்கு விருது ஒன்றை கொடுத்துள்ளேன்
வந்து பெற்றுக்கொள்ளுங்கள்

http://jillthanni.blogspot.com/2010/05/blog-post_23.html

***ஜில்தண்ணி***

வேங்கை said...

ஹரிஷ் அருமை அருமை
எனக்கு ரொம்ப புடிச்சது

பச்சைத்தண்ணியில் குளிக்கும் பச்சைத்தாவரங்கள்

அழகு ஹரிஷ்

DREAMER said...

நண்பர்களே..! கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருப்பதால் பதில் தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்..!

நன்றி L.K. நண்பரே..!

நன்றி ரகு, இதுவரை எடுத்த படங்களில் இந்த படங்கள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி..!

நன்றி ஷர்புதீன்

நன்றி சீமான்கனி, பொக்கிஷங்கள் என்று பாராட்டியமைக்கு மிக்க நன்றி! கண்டிப்பாக பொக்கிஷங்களைப் பாதுகாக்கிறேன்.

நன்றி நாடோடி நண்பரே..!

நன்றி அநன்யா, வருக்கைக்கும் ரசித்து வாழ்த்தியமைக்கும் நன்றி!

நன்றி ஜெட்லி நண்பா..! லைலாவைப் மீண்டும் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி!

நன்றி! கே.ஆர்.பி. செந்தில், ஒரு வரிக்கவிதைகளை ரசித்ததில் மகிழ்ச்சி!

நன்றி ஹூஸைனம்மா, படங்களை மட்டுமின்றி தலைப்புகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி!

DREAMER said...

நன்றி றமேஸ், படங்களையும் வரிகளையும் பாராட்டியமைக்கு நன்றி!

நன்றி அஹமது இர்ஷாத், வாழ்த்துக்கும வருகைக்கும்... தொடர்ந்து வாருங்கள்!

நன்றி அனானிமஸ், விரைவில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை பதிகிறேன்.

நன்றி மாதவன்...

நன்றி அப்பாவி தங்கமணி, //மழையும் அழகுதான்... அளவுக்கு மிஞ்சாதவரை// உண்மையான வரிகள் சரியாச்சொன்னீங்க..!

நன்றி ஜில்தண்ணி நண்பரே, விருதெல்லாம் கொடுத்து கௌரவித்திருக்கீங்க... கண்டிப்பா இன்னும் நல்லா நிறைய எழுதுறேன்..!

நன்றி வேங்கை, புகைப்படங்களை ரசித்ததற்கு... 'பச்சைத்தண்ணி பச்சைத்தாவரம்' நல்ல தேர்வுதான்...!

-
DREAMER

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Popular Posts