நேத்து நைட் தூங்கும்போது, என் டிஜிட்டல் கேமிரா கனவில வந்து, ரொம்ப நாளா நான் சும்மாயிருக்கேன் யூஸ் பண்ணமாட்டியான்னு எங்கிட்ட புலம்பிச்சா...! அதனால, சரின்னு எழுந்ததும் கேமிராவை கையில எடுத்துட்டேன்.
ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் நடுவுல, காஃபியை ஒரு சிப் குடிச்சிக்கிட்டே ஃபீல் பண்ணிக்கிட்டே வீட்டைச்சுத்தி சுத்தி க்ளிக்கியது....
DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : March 04, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9
↑ என் ஜன்னல் வெளியே தினமும் பாடும் பெயரில்ல பாட(கி)கன் ↑
↑ இரவில் என் அறையை செவ்வாய் கிரஹமாக மாற்றும் நைட் லேம்ப் ↑
↑ செயற்கை பூ! ↑
↑ துளசிச்செடி (cimum Sanctum) ↑
↑ துளசிப்பூ ↑
↑ சுத்தம் செய்துவிட்டு ஓய்வெடுக்கும் துடைப்பத்திற்கு 'சூரிய குஞ்சம்'! ↑
↑ மெல்லிய மணியோசை எழுப்பும் சூரிய பொம்மை ↑
↑ இந்த ஜாடிக்குள் எந்த பூதமும் இல்லை..! ↑
↑ நிழலில் வளைந்த இரும்பு ↑
↑ சும்மா ஒரு Texture ↑
↑ நைட் ஷிஃப்ட் முடித்துவிட்டு தூங்கியபடி..! ↑
↑ ட்வின்ஸ் ↑
↑ இடம் தேடியலையும் இளந்தளிர்கள் ↑
↑ வேடிக்கைப் பார்த்து பார்த்து சலித்துப் போனபடி சன்னல்..! ↑
21 comments:
பஞ்ச் டயலாக் மாதிரி ஒன்றும் இல்லையே!!
துளசி செடி மற்றும் விளக்கு ஓகே.
ரசனை உள்ளவர். நன்றாக வந்துள்ளது.
நன்றி வடுவூர் குமார்...
பஞ்ச்செல்லாம் இல்லை... சும்மாதான்...
நன்றி மாணிக்கம்...
கலக்கலாய் இருக்கிறது படங்கள்.
நன்றி நண்பா...
Nice
அனைத்துமே அருமை...
உங்களின் கேப்சன்களும் அட்டகாசம்..
நன்றி இனியாள்...
நன்றி ராஜா(அகல்விளக்கு)...
உங்களின் இன்னொரு முகம் புகைப்படங்களாக வெளிச்சத்திற்கு...
வாங்க பிரபு,
இன்னொரு முகமெல்லாம் இல்ல, சும்மா ஏதோ க்ளிக்கிப் பாப்போமேன்னு பண்ணதுதான். நல்லா வந்துருக்குன்னு நினைச்சீங்கன்னா சந்தோஷம்...
எனக்கு பெயரில்லா பாட(கி)கன், சன்பாத், பல்பு, ஜன்னல்லாம் புடிச்சிருக்கு, ஃபோட்டோஸைவிட நீங்க குடுத்துருக்கற கேப்ஷன்ஸ் சூப்பர்:)
வாங்க ரகு,
கேப்ஷன்ஸ் முதல்ல போடலாமா வேண்டாமான்னு யோசிச்சேன். நல்லவேளை போட்டது நல்லதாப்போச்சு... நம்ம கேமிராமேன்(சதீஷ்) வேற ஃபோட்டோஸ்லாம் லைவ்-ஆ இருக்குன்னு உசுப்பேத்திவிட்டுட்டாரு. இன்னும் கொஞ்சம் ஆல்பம்ஸ் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி..!
பேருக்கு ஏத்த பதிவு
ஏன் சார் நீங்க படம் புடிச்ச அந்த டிஜிட்டல் கேமராவை ஒரு ஸ்டில் எடுத்து போட்டு இருக்கலாம்ல
வாங்க அமைச்சரே,
அந்த கேமிராவையும் சேத்து ஸ்டில் எடுக்கலாம்னுதான் பாத்தேன். ஆனா, அதுக்குள்ள காஃபி முடிஞ்சிடிச்சி... சரின்னு விட்டுட்டேன்.
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி
ஹ்ம்ம் போட்டோவுக்காக சுத்தப்படுத்தாமல் அந்த ஒட்டடையோடு ஜன்னல் ....நல்ல புகைப்படங்கள்
துளசி செடி மற்றும் துளசி பூ போட்டோ அருமை.
நன்றி மின்னல்...
ஆஹா.... அருமை படத்தை ரசிப்பதா கவிதை விளக்கத்தை ரசிப்பதா...எதார்த்தமே இவளவு அழகாய் காட்டிய உங்கள் கிளிக்குகள்...சுபெர்ர்ர்ர்...
படங்கள் Super (துளசி)
வரிகள் அதைவிட அருமை
உங்களின் படங்கள், நகுலன் துப்பறியும் கதை படித்தேன். அழகான படைப்பாளி. வேறொரு தளத்தில் உங்களின் படைப்புகளை ரசிக்கும் நண்பன் நான் "ஜே ஜே"
குறுங்கவிதைகள் முழுமை படுத்திய காட்சிகள்
Post a Comment