Monday, March 22, 2010

வீட்டுக்கு வெளியே ஒரு டிஸ்கவரி சேனல் - [ஆல்பம்]

டிஸ்கவரி சேனலில், பறவைகளையும், பிராணிகளையும் அழகழகா படம்பிடிச்சி காட்டுறாங்களே, அதே மாதிரி நாமளும் முயற்சி பண்ணலாமேன்னு சுத்தி சுத்தி க்ளிக்கியது.

DETAILS
Camera : Kodak Z1012 IS
Date : March 22, 2010
MP : 7.5
Aspect Ratio : 16:9

என் தெருவைப் பாதுகாக்கும் சம்பளமில்லா வாட்சுமேன் & நண்பன்


வாயில் வடையிருக்கு, பாடச்சொல்ல நரி எங்கே..?


எட்டுக்கால் பாய்ச்சலில் WEB MASTER! (Mr..சிலந்தி)


ராமராஜனைத் தேடும் செண்பகம்..!


சாக்லெட் மைனா..!


இவரை ஓட்ட, லைஸென்ஸ் வேண்டாம். வெட்டியா இருந்தாப் போதும்


கொண்டை மைனா..!


மீசைக்கார நண்பா..!


கரண்ட் கம்பத்தில் கருப்பு மைனா..! (அடடே ஆச்சர்யக்குறி)


Signature

34 comments:

Madhavan Srinivasagopalan said...

photos & comments are super..

DREAMER said...

நன்றி மாதவன்...

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளின் தொகுப்பு அருமை.. அத‌ன் விள‌க்க‌ங்க‌ள் சூப்ப‌ர்..

prabhadamu said...

தருமர் வீட்டுக்கு வெளியே நல்ல டிஸ்கவரி சென்டர் சூப்பர் நண்பா.


ப‌ட‌ங்க‌ளின் தொகுப்பு அருமை.. அத‌ன் விள‌க்க‌ங்க‌ள் சூப்ப‌ர் நண்பா...

சைவகொத்துப்பரோட்டா said...

டிஸ்கவரி சேனல் நல்லா இருக்கு!!

ஜெட்லி... said...

செண்பகம் மாடு போட்டோ மற்றும் கமெண்ட்
நன்று......:))

DREAMER said...

வாங்க நாடோடி நண்பரே,
படங்களை ரசித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..!

----------------------------------------

வாங்க பிரபாதாமு,
ட்ரீமர் என்ற என்னை, தருமர் என்று அழைத்து கௌரவித்துவிட்டீர்கள். அதற்கு முதல் நன்றி..! மேலும், நண்பா என்று அழைத்தமைக்கு இரண்டாம் நன்றி, படங்களைப் பார்த்து ரசித்து வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்...!

----------------------------------------

DREAMER said...

வாங்க சைவகொத்துப்பரோட்டா...
நண்பா..! சேனலுக்கு விசிட் செய்ததற்கு நன்றி..! தொடர்ந்து வெளியே கேமிராவுடன் ஓய்வுநேரங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். க்ளிக்கியதும், பகிர்கிறேன்.

வாங்க ஜெட்லி
அதென்னமோ தெரியல, மாடைப் பாத்ததும், 'அவரு'தான் ஞாபகத்துக்கு வராரு..! அந்தளவுக்கு அவங்களுக்குள்ள ஒரு kinship.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இவரை ஓட்ட, லைஸென்ஸ் வேண்டாம். வெட்டியா இருந்தாப் போதும் ↑//
இதுக்கு உரிய போட்டோ தான் கிளாஸ் . இமைக்கும் நொடுக்குள் பறக்கும் ஈ யை எப்படி படம் பிடித்தீர்கள். கில்லாடி தான்

DREAMER said...

வாங்க நாய்க்குட்டி மனசு,
அந்த ஈ நண்பரை ஃபோட்டோ எடுக்க பட்ட பாடு கொடுமை... பறந்துக்கிட்டே இருந்தாரு. ஒருவழியா சினிமாவுல சேன்ஸ் வாங்கித்தர்றேன்னு சொன்னதும் ஃபோஸ் கொடுத்துட்டாரு... (ச்சும்மா..)

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

KVPS said...

nice clicks! hareesh showing another eye...

"உழவன்" "Uzhavan" said...

All r very nice.. Good :-)

சீமான்கனி said...

எல்லாம் அருமை நண்பரே...

DREAMER said...

வாங்க 'கிருலா' பிரபு (kvps),
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..! உங்களது இடுகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்!

வாங்க உழவன்
ThanX for the appreciation.

வாங்க சீமான்கனி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

Raghu said...

செண்ப‌க‌ம் போட்டோவும் க‌மெண்ட்டும் சூப்ப‌ர் :)

இப்ப‌டிக்கு
'மேதை'யை ஆவ‌லோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ர‌சிக‌ன்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான படங்கள் அதைவிட மிக அருமை கமெண்ட்ஸ்

DREAMER said...

வாங்க ரகு,
செண்பகம் ஃபோட்டோவுல, அவரு இல்லாத்து ஒரு பெருங்குறையே..! என்ன செய்ய..! 'மேதை'க்காக வெயிட் செய்ய வேண்டியதுதான்.

வாங்க ஸ்டார்ஜன்
வருக்கைக்கும், பாராட்டுக்கும் நன்றி..! தொடர்ந்து வாருங்கள்..!

google.com said...

டிஸ்கவரி சேனலில் அருமை


THANK YOU
ROJA

DREAMER said...

வாங்க ரோஜா...
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

prabhadamu said...

உங்கள் படம் வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் நண்ப்ருடைய தளத்திலும் இப்போது தான் இணைந்தேன் ( பிந்தொடருதல் ). உங்கள் தளத்தில் முன்பே இந்து ( பிந்தொடருதல் ) விட்டேன்.


எப்போது ரிலீஸ் அந்த படம். என் தளத்தீர்க்கு உங்கள் ஆதரவு எப்போதும் தோவை நண்பா. நன்றி நண்பா.

prabhadamu said...

நண்பரே நீங்கள் வெளியே சொல்ல வேண்டாம் என்று இருந்தீர்களா? நான் செல்லி விட்டேன் மன்னியுங்கள் நண்பா. முன்பு இருக்கும் பதிலை நீக்கிவிடவும். நீங்கள் என்னை மன்னிப்பது என்றால் என் தளத்தில் பதில் அளிக்கவும். பிலீஸ்.

Kanchana Radhakrishnan said...

ப‌ட‌ங்க‌ளின் தொகுப்பு அருமை..

Anonymous said...

very nice.

அன்புடன் மலிக்கா said...

போட்டோக்களும் அதன் விளக்கங்கள் சூப்பர்.

இதேப்போல்
நானும் கவிதையுடன் எழுதியுள்ளேன் ”நீரோடையில்”

http://niroodai.blogspot.com

DREAMER said...

வாருங்கள் பிரபாதாமு,
//எப்போது ரிலீஸ் அந்த படம்//
மே மாதம் ரிலீஸ் செய்ய முடியும்மட்டும் முயன்றுக் கொண்டிருக்கிறோம். முதல் படம் என்பதால், எதுவும் எங்கள் கையில் இல்லை...! விநியோகஸ்தர்கள் விருப்பப்படிதான் நாங்கள் செயல்படவேண்டியுள்ளது... விரைவில் நல்ல செய்தி தெரிவிக்கிறேன்..!

//நண்பரே நீங்கள் வெளியே சொல்ல வேண்டாம் என்று இருந்தீர்களா?//
வெளியே சொல்லக்கூடாதென்றெல்லாம் இல்லை..! ரிலீஸ் தேதி தெரிந்தபிறகு பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். பரவாயில்லை..!

DREAMER said...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!


Welcome Anonymous,
ThanX for your appreciation...


வாங்க அன்புடன் மல்லிகா,
உங்கள் புகைப்படக்கவிதைகளையும் வாசித்தேன். மிகவும் அருமை... வருகைக்கு நன்றி..!

சிவாஜி சங்கர் said...

Discover ஈ :)

DREAMER said...

வாங்க சிவாஜி சங்கர்..
//Discover-ஈ//
நல்ல தலைப்பு..!

-
DREAMER

prabhadamu said...

//////நண்பரே நீங்கள் வெளியே சொல்ல வேண்டாம் என்று இருந்தீர்களா?//
வெளியே சொல்லக்கூடாதென்றெல்லாம் இல்லை..! ரிலீஸ் தேதி தெரிந்தபிறகு பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். பரவாயில்லை..!////


சாரி நண்பா தெரியாம ஆர்வத்தில் கேட்டுட்டேன். என்னை மன்னிக்கவும்.

DREAMER said...

வாங்க தோழி பிரபாதாமு,
//சாரி நண்பா தெரியாம ஆர்வத்தில் கேட்டுட்டேன். என்னை மன்னிக்கவும்.//
பரவாயில்லைங்க..! ஏன் இதற்கு போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு..!

Menaga Sathia said...

படங்களும்,கமெண்ட்டும் சூப்பர்ர்

//↑ ராமராஜனைத் தேடும் செண்பகம்..! ↑// செம காமெடி!!

DREAMER said...

வாங்க Mrs. மேனகா,
என்னமோ தெரியல பல பேருக்கு அந்த மாடு ஃபோட்டாவோட கமெண்ட்டுதான் பிடிச்சி போயிருக்கு..! இந்த க்ரெடிட் திரு.ராமராஜன் சாருக்கே சேரும்..!

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்..!


-
DREAMER

vidivelli said...

நண்பரே உங்கள் தெரிவு நன்று...
ரசித்தேன்.........

DREAMER said...

நன்றி விடிவெள்ளி... தொடர்ந்து வாருங்கள்..!

-
DREAMER

Popular Posts